புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்


தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி.
“தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அத்தோடு நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!



முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போ

கட்சியில் இருந்து நீக்கப்படும் போது அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சியில் இருந்த பேரா.தீரன்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை - மத்தியஸ்தராக நீதிபதி நியமனம்!

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கடந்த ஒரு

ஜனாதிபதியின் பதவிக்காலம் - இன்று முடிவு செய்கிறது உயர்நீதிமன்றம்!

தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தமை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா, இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியிருந்தார்.

ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - மீளப் பெற்றது வடக்கு கல்வி அமைச்சு!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கைக்கு அமைவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது”

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதி!

தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச்

10 ஜன., 2018

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம்

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம் இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள்

வடக்கு சுகாதார அமைச்சரின் வாயை அடைத்த ஆளுனர்

சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுந

தயா மாஸ்டரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நேற்று

கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி : விபத்திற்கான காரண

மகஸ்கரில்அவா’ புயலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு

மடகஸ்கரில் ‘அவா’ புயலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் பட்டியல் இன்று வழங்க வாய்ப்பு: ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களின் பட்டியலை இன்று சசிகலா தரப்பிடம் வழங்க வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள்

9 ஜன., 2018

அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்


அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்

பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி


தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை

பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை

இரட்டை குடியுரிமை வேண்டும்! மத்திய அரசு அதிகாரிகளிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 மார்., 2017

பஞ்சாப்பில் 77 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது காங்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது. 

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! - சுமந்திரன்

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக

WelcomeWelcome கூட்டமைப்பை பதிவு செய்யாததால் புதுக்கட்சி தொடங்கினாராம்! - கதை விடுகிறார் கருணா

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் 16ஆவது நாளாக மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு

ஜெனிவாவில் இலங்கை குழுவை உளவு பார்க்கிறதாம் பிரித்தானியா

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழுவினரின் பணிகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வு சேவையுடன்

ஈபிஆர்எல்எவ்வின் எதிர்ப்பையும் மீறி கடும் கண்காணிப்புடன் காலஅவகாசம் வழங்க வவுனியா கூட்டத்தில் முடிவ

கடும் நிபந்தனையுடன் ஜெனிவா தீர்மானத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

பரபரப்பான சூழலில்இன்று வவுனியாவில் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் இன்று

புளியங்கூடலை சேர்ந்த கனடாத் தமிழ்பெண் மன்கும்பான் விபத்தில் பலி

தீவகம் புளியங்கூடலை சொந்த இடமாகக் கொண்டவரும்- தற்போது  கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா

10 மார்., 2017

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதல் தடவையாக ஆளும் அணி பாராளுமன்றில் இருந்து வெளியேறியது..!


நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் தடவையாக ஆளும் அணி

பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் இலக்கு


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளால் எழுந்த விவாதம்!


விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று கடும் வாக்குவாதம்

ஆறு மாதங்களுக்குள் 3 மாகாணசபைகளுக்குத் தேர்தல்!

சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும், எதிர்வரும் ஆறுமாத காலத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியகூறுகள்

ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு

! ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக

வித்தியா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப்பின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: ஸ்டாலின் தரப்புக்கு வீடியோ நகல்களை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரிய தொடரப்பட்ட வழக்கில்,

9 மார்., 2017

இலங்கை ஐ.நா மனித உரிமை சபையின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமை சபை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம்

இலங்கையின் அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமை சபையின்  2015 அக்டோபரில்நறைவேற்றப்பட்ட 30/1  தீர்மானமானது,

முறிகண்டியில் ரயிலுடன் மோதிய வான் சாரதி நூலிழையில்த ப்பினார்

கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை செய்யாமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று

பிரான்சில் இருந்து நாடு திரும்பிய தந்தை, மகள் கட்டுநாயக்கவில் கைது! - பிணையில் விடுவிப்பு

பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது

அவசரமாக கூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 09.30 மணிக்கு வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில்

8 மார்., 2017

ஜெனிவா காலஅவகாச விவகாரம் - சுமந்திரன் அறிக்கைக்கு எதிராக ரெலோ போர்க்கொடி!

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது! - சிவசக்தி ஆனந்தன்

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே

பலியான பல்கலைக் கழக மாணவர் இருவரின் நினைவாக புதிய பஸ் தரிப்பிடம் - ஈ. சரவணபவன் எம்.பியால் திறப்பு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரின் நினைவாக பஸ் தரிப்பிடம்   நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனால்  இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் 32 மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதம்

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் சிபிஐ விசாரணை கோரி தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்தில்

முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்து வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு

வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது.

விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! - ஐ.நா குழு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின்

காங்கேசன்துறைப் பகுதியில் படையினர் வசம் உள்ள நிலங்கள் ஒப்படைக்கப்படும் -வேதநாயகன்

காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் நிலம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கில் ஒப்படைக்கப்படும் என  பாதுகாப்பு அமைச்சி

59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் – ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு

பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10

7 மார்., 2017

சிறைக்குள் விமல் வீரவன்ச படும் அவஸ்தை! - நீதிமன்றத்தில் புலம்பல்

சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்ன

கூட்டமைப்பு எம்.பி.கள் மூவர் கையெழுத்திடவில்லை

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திட்டு,

மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம் - சீ.வி.கே.சிவஞானம்

 வடக்கு மாகாண  வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில்  உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும்படி மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ad

ad