முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல இலக்குகளையும் இழந்து 494 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குக் களமிறங்கிய பங்களாதேஷ் 312 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது.
182 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை 6 இலக்குகளை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனால் பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயமான