-
25 மார்., 2015
19 வது திருத்தத்தில் முரண்பாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்படும்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
உச்சமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் செய்யலாம்
19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றே கூறப்பட்டாலும் இச்சட்ட திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைப்பு இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை
62-வது தேசிய விருதுகள் அறிவிப்பு
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது
குஷ்புவுக்கு புதிய பதவி : சோனியாகாந்தி அறிவிப்பு
குஷ்புவுக்கு புதிய பதவி :
சோனியாகாந்தி அறிவிப்பு
நடிகை குஷ்பு திமுகவிலிருந்து சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சியில் என்ன
அரசு போட்ட தடை : திருமாவளவன் ஆவேசம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேச அறிக்கை:
’’சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர்
நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய
19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு காணிக்கான உரிமம் ; வழங்கி வைத்தார் யாழ் அரச அதிபர்
யாழ் மாவட்டத்தில் அரச காணிகளில் குடியமர்ந்தவர்களுள் 4 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும்
பிரான்சில் 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து
பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
24 மார்., 2015
கிளுகிளு பேச்சு... வாட்ஸ் அப்-பில் பரவியது எப்படி?
வடசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண்
விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம்...உல்லாச வாழ்க்கை வாழ்ந்த என்ஜினீயர்!
டாக்டர் உள்பட மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய என்ஜினீயரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோவை, கன்னியாகுமரி பெண்கள் இந்த கல்யாண மன்னிடம் ஏமாந்துள்ளனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க
முதல்வரை கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி
!
: தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டுமென மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனுடன் வந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு
எலியாட் அபார ஆட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
ஆக்லாந்த்:உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணை
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது நியூசிலாந்து
உலககோப்பை கிரிக்கெட்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும்,
ரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை
ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஷ்பகுமார மெண்டிஸ் சுட்டுக்கொலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)