புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

தேர்தல் களத்தில் 215 பேருந்துகள்; சுந்தரம் அருமைநாயகம்


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு இ.போ.ச யாழ். சாலையில் இருந்தும், யாழ். மாவட்ட தனியார் பஸ் சங்கத்திலிருந்தும் பேருந்துகள் 

ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம்; அரச அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க

தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு


ஜனாதிபதி தேர்தல் பிரசார நட வடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகிரி எதிர்காலத்தில் திமுகவிற்கு அழைக்கப்படுவாரா? திமுகவில் அவருக்கு ஆதரவு இருக்கிறதா?

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

பாராளுமன்றமா?பாவ மன்னிப்பு கேட்கும் தேவாலயமா? : நடிகை குஷ்பு

பூந்தமல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ்

ஒரு வயது குழந்தையின் மருத்துவ செலவுக்கு நடிகர் விஜய் 2 லட்சம் உதவி



சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஒரு வயது ஆண் குழந்தை எழும்பு நோயினால் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக

ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்


ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ.


பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் திகதி

கொழும்பில் மக்கள் வெள்ளம்! பொதுமக்களின் ஆதரவுக்கு முன்னால் கண்கலங்கிய பொது வேட்பாளர்



எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால்,

5 ஜன., 2015

விஸ்பரூபம் எடுக்கும் கட்சித் தாவல்கள் இரு தினங்களில் இன்னும் நடக்கும்





வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கட்சி தாவல்கள் இடம்பெற வுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இன்றும், நாளையும்

கூட்டமைப்பின் வாகனம் மீது வேலணையில் நேற்று தாக்குதல்




வேலணைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்

சங்கா இரட்டைச் சதம் வலுவான நிலையில் இலங்கை சிங்கங்கள்



நியூசிலாந்துக்கு எதிரான இர ண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன்

New Zealand 221 & 253/5 (101.0 ov) Sri Lanka 356 New Zealand lead by 118 runs with 5 wickets remaining

New Zealand 221 & 253/5 (101.0 ov)
Sri Lanka 356
New Zealand lead by 118 runs with 5 wickets remaining

இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வெலிங்டனில் இன்று நடந்த ஆட்டத்தில்,  முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்கள் எடுத்து   ‘ஆல் அவுட்’ ஆனது.

ரூ.190க்கு 'அம்மா சிமெண்ட்' விற்பனை தொடங்கியது தமிழக அரசு!

அ ம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பா.ஜ. தமிழிசையை தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்: போட்டு தாக்கும் குஷ்பு!

 என்னை இந்த உலகத்துக்கே தெரியும்; ஆனால்  தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்

திருந்த வேண்டியது அழகிரிதான் திமுக அல்ல: அழகிரி கமெண்டுக்கு திமுக பதிலடி

திமுக  குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, திருந்த வேண்டியது அழகிரிதான் என அக்கட்சி   பதிலடி கொடுத்துள்ளது.

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அன்பழகனின் வேலை முடிந்துவிட்டது : நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில்

ஜெ., மனு விசாரணையில் சுப்ரமணிய சாமி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு



ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்த

ஜெ., அன்பழகன் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி குமாரசாமி



சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 12ம்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில்

ad

ad