புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2020

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

30 ஜன., 2020

ஐதே கட்சி உடையுமா இன்னும் சில மணி  நேரங்களில்  முடிவு 
ஐதேக இல் இருந்து சரத் பொன்சேகா நீக்கம்  மேலும  சிலர் உட்பட 
இலங்கையில் பதடடமான   சூழ்நிலை .கொழும்பில் மக்கள்  பெரும் அச்சத்தில் வெளியே  செல்லாது தவிப்பு நூற்றுக்கு மேற்படடோ ருக்கு ஏற்கனவே  கொரோனா பரவி விட்டதாக  தகவல் 

பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐதேக இல் பெரும் குழப்பம்   சஜித்   ஆதரவாளர்   இருந்து நீக்கம்   சஜித்  அணி ரணில் அணி  என இரு பிரிவுகள் உருவாகுமா அல்லது சஜித்  விலகி வேறு கட்சி ஆரம்பிப்பாரா 

கொரோனா வைரஸ் - 170 பேர் இதுவரை பலி


சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச்1: நாடாளுமன்றம் கலைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வெளியேற ஐரோப்பி ஒன்றியம் ஒப்புதல் அளித்தது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான விதிமுறைகளை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருண்பாண்மையாக ஆதரித்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் ஒரு உணர்ச்சிபூர்வமான விவாதத்தைத்
சீன நாட்டவருக்கு விசா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது -இலங்கை  

ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி

முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.
இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.

29 ஜன., 2020

போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு
புலம்பெயர்  உறவுகளே   சீன நாட்டு கடைகளில்  பொருட்கள்  வாங்கவேண்டாம் ,  சீன நாட்டு  உணவுகளை  உண்ணவேண்டாம் .தமிழ் கடைகளில்  இருக்கும் சீனப்பொருட்களை கூட  வாங்கவேண்டாம்  இப்போதைக்கு சுயகட்டுப்பாடு ஒன்றை  வைத்திருங்கள் 

விந்தன்-பா உ க்கு ஆசைப்பட்டு மாகாணசபையும் போயிடும் போல வேண்டாம் இப்படியே இருந்திருவோம் என்கிறாரா .நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு:விந்தன் அறிவிப்பு?



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளரது வெற்றிக்கு நாம் அனைவரும்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் வரும் இரண்டு அறிக்கைகள்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.

ஜெர்மனியில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்! உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

ஜேர்மனிய சுகாதார அமைச்சகம் ஏற்க்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு பவேரியா (Bayern) எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

28 ஜன., 2020

புங்குடுதீவு மடத்துவெளியில் தனியார் காணியை அபகரிக்க முயன்ற படையினரின் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான பத்து பரப்பு காணியை சுவீகரித்து தமது முகாமை பாரிய முகாமாக்கும் செயற்பாடுகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.
பிரான்ஸ். கனடா  வாழ் தமிழர்   சிறிது காலம்  சீனக் கடைகள் உணவகங்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் 

ad

ad