புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஜன., 2020

ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து கொழும்பு மாநாகர முதல்வர் ரோஷி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் பக்கீர் மக்கார் ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளனர்