-
29 ஆக., 2014
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.
கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம்
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரிட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர்
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சம்
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? என்று சமூக நீதிக்கான
புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர்
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.
கௌதாரி முனையில் ஒரு கண்ணீர் கஜினி
நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப் போயுள்ளது.அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின்
28 ஆக., 2014
உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
மானாட
மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும்
ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை
இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு.
அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய
கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என
எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது
பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த
விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)