முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய காவற்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
13 ஜூன், 2015
மாற்றப்பட்ட 20 கூட திருப்தியாக இல்லை கூட்டமைப்பு தெரிவிப்பு
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மாற்றிய மைக்கப்பட்ட வடிவமும் திருப்தியளிப்பதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு உரிமையை மீறிய அரச அதிபரை உடன் மாற்றுங்கள்; மைத்திரிக்கு கடிதம்
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யும் படி கோரி வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்படுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சமல் ராஜபக்சவை பிரதமராக்க கோத்தபாய ஆதரவு
எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்சவை பெயரிடுவதென்றால் அதற்கு ஆதரவு
கனடாவின் புதிய குடிவரவு சட்டம்! 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்,இலங்கை திரும்ப வேண்டிய நிலை
கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளதுஎம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் இருக்கவில்லை!– சகலரும் மாத்தறையில்
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்கவில்லை நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத் துக்கு ஐந்தரை கோடி ரூபாவில் ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நடுகை .ஆலயத் துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com

பாடசாலை மாணவர்களது சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றக்கூடாது.
பாடசாலை மாணவர்களது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்களது இயந்திரம் உட்பட அனைத்து விடயங்களும் ஒழுங்கான முறையில் |
புனர்வாழ்வளிக்கப்பட்ட 5754 புலிகளுக்கு நிவாரணக் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி
விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான
நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதே!– சட்டத்தரணி கனகேஸ்வரன்
பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)