-
17 செப்., 2022
அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது |
டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு https://www.dailythanthi.com/Sports/Cricket/t20-world-cup-dasun-shanaka-led-sri-lanka-squad-announced-793676
தற்போது நினைவேந்தலுக்கு முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?
தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார் |
14 செப்., 2022
பலவீனமான வரைவுத் தீர்மானம்!- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் பரிந்துரையும் இல்லை.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. |
தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்க வேண்டாம்!
தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார் |
ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் |
வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! [Wednesday 2022-09-14 08:00]
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன |
13 செப்., 2022
ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு!
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார் |
சுவிஸில் இருந்து நாடுகடத்தப்படுவோர் குறித்து வெளியாகியுள்ள மோசமான தகவல்கள்!
சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. |
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு 7 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது
இலங்கை மீது ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் - மனித உரிமை அமைப்புகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்! [Tuesday 2022-09-13 07:00]
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர் |
5 அரசியல் கைதிகள் மயக்கம்! - மருத்துவமனையில் அனுமதி!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் |
13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -சட்டமா அதிபருடன் முன்னணியினர் சந்திப்பு!
மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் |