புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2022

புகைப்படம் முடிந்தது:திரும்பும் டெலோ!

www.pungudutivuswiss.com


ஜநாவில் தமது போட்டோ பிடித்தலை முடித்த கொண்ட டெலோ தலைவர்கள் நாடு திரும்பவுள்னர்

ஜெனீவா செல்கிறோம் கவிழக்கிறோம் என புறப்பட்ட டெலோ அணியில் கடைசியில் செல்வம் பின்வாங்கியிருந்தார்

எனினும் தனித்து புறப்பட்ட குருசாமி தரப்பு உணர்வாளர்களிடம் வாங்கி கட்டி திரும்புகின்றது. 

மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றும் நாடுகளின் பிரதிநிதிகளையும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் , பிரதான நாடுகளின் பிரதிநிதிகள் , மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலக உயர்மட்ட உத்தியோகத்தினருடனும் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் எமது ஒருமித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல சந்திப்புகளும், கூட்டத் தொடர்களில் பங்குபற்றியும் வருவதனால் புகைப்படங்களை பதிவிட முடியாமல் உள்ளது. 

விளம்பரங்களை விட சென்ற காரியத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவதே சிறப்பானது என்பதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளமையால், தொடர்ச்சியாக பதிவுகள் இட முடியவில்லை என அதற்கு விளக்கமளித்துள்ளது அணி. 

ad

ad