புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2014


பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
திருப்பதியில் மகளுடன் ரஜினி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர்  திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும்  இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள்

தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க​., வருவது தொடர்பாக பொறுத்திரு​ந்து பாருங்கள்: மு.க. ஸ்டாலின்
திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல்

23 ஜன., 2014

அரையிறுதியில் நடால், பெடரர்
அண்மைக் காலங்களில் அரை இறுதி இறுதி என முன்னேறும் பெடெரெர் நாடல் அல்லது ட்ஜொகொவிச் இடம் தோற்றுப் போவது கூடுதலாக நடைபெறுகிறது  

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னி

இலங்கைத் தமிழ் இளைஞருக்கு சார்ஜாவில் மரணதண்டனை!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,
புதன்கிழமை ரொறன்ரோப் பெரும்பாகத்தில் பலத்த குளிர்நிலவுகின்றதன் விழைவாக ரொறன்ரோ விமான நிலையம் திரும்பவும் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. 
குறிப்பாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானமாயினும், தரையிறங்கும் விமானமாயினும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. எனத் தெரியவருகிறது.
மேலும் செவ்வாயக்கிழமை அமெரிக்காவில் நிலவிய பனிப்புயல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 8 துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்
பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடிக்கு ராஜ்யசபா பதவி! அதிமுகவினர் கருத்து!
 


நெல்லை மேயரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான விஜிலா சத்தியானந்த், நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான என்.சின்னதுரை மற்றும் தூத்துக்குடி மேயரும், மாநில மகளிர் அணி செயலாளருமான சசிகலா புஷ்பா ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேட்பாளர்களாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார். 
சிவாஜி சிலையை இடம் மாற்றலாம்! தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யுமாறு தியாகி சீனிவாசன் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு அளித்திருந்தனர்.
சிலை இருக்கும் இடத்தை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்! புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
பிரிட்டனிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும், அந்நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின்
ஆளும்கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் ஐ.தே.கட்சியில் இணைவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த பத்மசிறி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கட்சியின் அங்கத்துவத்தை
இப்படித்தானே வாழமுடியும்? - இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி-விகடன் 
ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த

ழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

தெலுங்கு திரைப் பட உலகில் முன் னணி கதாநாயகராக வலம் வந்த பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதரா பாத்தில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940ம்
 மன்னார் புதைகுழியில் இன்றும் 3 எலும்புக் கூடுகள் மீட்பு 
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்று மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்றக் காணொளிகளை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்த அரச ஊடகங்கள்
அரச ஊடகங்களே இறுதிக்கட்டப் போர் தொடர்பான காணொளிகளையும் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு விற்பனை செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.
வடக்கில் தமிழினவாத அரசை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: அமைச்சர் வீரவன்ஸ குற்றச்சாட்டு
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் தான் கொண்டு வரவுள்ள இலங்கைகக்கு எதிரான யோசனையை நிறைவேற்ற அமெரிக்கா தயாராக இருந்து வருவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இதுவே ஐநாவில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்கட்டும்!- நாடு கடந்த தமிழீழ எம்.பி.வேண்டுகோள்-விகடன் 
இலங்கை அரசு வேண்டுமானால், பிரச்சினை முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது, தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று வெற்றுச் சொற்களால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ராஜபக்ஷே அரசு, தமிழர்களுக்கு விஷத்தைத் தடவி மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்க
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்ததாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.ரோம் நகரில் செயல்பட்டு வரும் மக்களுக்கான நிரந்தர

ad

ad