புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

தமிழ் ஊடகவியலாளா்s Foto
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் 
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஐ பீ எல்  போட்டிகள் அட்டவணை வெளியீடு 
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்

வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி அரசு அமையும்: வைகோ

தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் குழந்தையொன்று

காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி

காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
திடீர் உஷ்ண காலநிலைக்கு வந்த யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.
வன்புணர்வு செய்தவர் இவர்தான்’-அடையாளம் காட்டினார் வரணி யுவதி
காதலனோடு ஓட்டோவில் சென்ற வேளை, ஆளரவமற்ற பகுதியில் தன்னை கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய மூன்று காமுகர்களில் ஒருவரை இன்று அடையாளம்
விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் - சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ
news
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார்  மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ.
 கிளிநொச்சி - தர்மபுரம்
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பல்லி விழுந்த தண்ணீரை குடித்த 32 மாணவ–மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே கொன்னையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் வசதிக்காக
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
லாக்கா ஜலசந்தியில்மிதக்கும்  சூட்கேஸ்கள் மலேசிய விமானத்தில் இருந்து விழுந்தவையா ?
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. 
 பூசா முகாமில் ஜெயக்குமாரியை செஞ்சிலுவை சங்கத்தினர் பார்வையிட்டனர் 
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாணவர்களின் பல்கலைகழக புகுதிறமை தென்-மாணவர்களிடம் இல்லையே ஜனாதிபதி 
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போரில் சிக்கியிருந்தாலும் கல்வியை சிறந்த முறையில் பயின்றதால் அதிகளவில் பல்கலைக்கழகத்திற்கு

19 மார்., 2014

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம்

உக்ரைன் கடற்படை தலைமையகம் பறிபோனது; ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி கொடியேற்றினர்

ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ரஷியாவுக்கு எதிராக
மழை காரணமாக ஆட்டம் நின்றுள்ளது (D/L method)லமுறையில்  கணிக்கப்ட்டு  வெற்றி அயர்லாந்துக்கு கொடுக்கப்பட்டது 
United Arab Emirates 123/6 (20/20 ov)
Ireland 103/3 (14.2/14.2 ov, target 83)
Ireland won by 21 runs (D/L method)


ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்

மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் விடுதலை

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தமிழர்கள்
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும்

ad

ad