கொரோனாவினால் பிரபலமான விமான சேவைகள் இயங்க முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார நடத்தை அடைந்துள்ளன
-
15 மார்., 2020
கே வி தவராசாவுக்காக குரல் கொடுக்குமா புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமை அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும் ஒருமித்த விருப்புமாக தென்படுவர் தமிழருக்கு பல்வேறு வகையிலும் தொண்டாற்றி ஆளுமை, தகுதி ,மும்மொழிவல்லமை ,சடடத்திறமை அமைதியே உருவான த னிக்குணம் என ஒருமித்த உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய கே வி தவராசா அவர்களே .அவருக்கு இந்த காலத்தில் இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை நிலையில் இருந்து அந்த முடிவை எதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்திருக்கும் போதாவது இந்த தேசியப்ட்டியல் வரிசைக்கு தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி எடுக்குமானால் கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு பலத்தையும் உதவியையும் தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள உதவும் , அப்பிடி இப்பிடி ஒரு வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும் இந்த காலக்கடத்தில் தவராசாவை தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க புலம்பெயர் டெஹசங்களில் பாரிய பலத்துடன் இருக்கும் தீவக அமைப்புகள் எல்லாமும் மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து ஆதரவு கொடுப்பதே சாலச்சிறந்தது இப்போதைய இந்த சாத்தியமான சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால் உறவுகளே எழுமின் உறவுகளே

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -
அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
14 மார்., 2020
தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை
அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக
பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?
இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/pungudutivuswisscom
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)