புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2023

குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com
குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம்.
[Thursday 2023-08-17 16:00]



குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

ad

ad