புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2023

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர்; ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்

www.pungudutivuswiss.com
அல் பதே அணிக்கு எதிரான போட்டியில் அல்-நாசர் அணி வீரர் கிறிஸ்டியானோ 
ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ரியாத், 
சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அல்-நாசர் அணிக்காக போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். Also Read - தூரந்த் கோப்பை கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம் இதில் நடந்த போட்டி ஒன்றில் அல்-நாசர் மற்றும் அல் பதே அணிகள் மோதின. இந்த போட்டியில் அல்-நாசர் அணி வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சக வீரர் கோல் அடிக்க உதவியும் செய்தார். இந்த போட்டியில் அல்-நாசர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ad

ad