www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம் சந்தேகநபரை கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சேவை க்காகவும் காவலூர் ஒடடக ஜால செல்லும் மக்கள் பெரும் அவதிக்குளாகி உள்ளனர்
-
10 ஜூன், 2020
ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது
சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்
இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் வகுப்பிற்கு வருவார்கள் என்று
டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.
சுமந்திரனையும் அனந்தியையும் வெளுத்து வாங்கிய காணாமல் போன உறவுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
முன்னாள் போராளிகளை ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா விஷயத்தில் வெற்றி -உலகிலேயே முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து
உலகிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் கையாண்ட கட்டுப் படுத்திய முறை மருத்துவசதி இறப்பு எண்ணிக்கை வீதம் அரசின் சிறந்த திட்டமிடல் மீளவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய வேகம் என பல்வழி ஆய்வில் சுவிஸ் முதலிடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது
ஜூன் 29: பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6, மாவை சேனாதிராஜா 8, ஸ்ரீதரன் 10 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன்
8 ஜூன், 2020
யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது
யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து கொடிய கொரோனாபிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறது மூன்று தமிழரை மட்டுமே இழந்துள்ளோம்
ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய சுவிஸ் நாட்டுக்கு நன்றி
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்
இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள்
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் வெளியேற்ற வேண்டும்
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள்
6 ஜூன், 2020
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு
கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஐக்கிய
5 ஜூன், 2020
கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு அறிக்கை’ – சம்பந்தன்
பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். எதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
4 ஜூன், 2020
இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789ஆக அதிகரித்துள்ளது .
உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.
நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)