-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

8 ஜூன், 2020

சுவிட்சர்லாந்து கொடிய கொரோனாபிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறது மூன்று தமிழரை மட்டுமே இழந்துள்ளோம்

ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய  சுவிஸ்  நாட்டுக்கு நன்றி
சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும்  அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்ட போன்ற சர்வதேச மட்டத்தில்
தொடர்புகளை கொண்டதோடு போக்குவரத்து வர்த்தகம் சுற்றுலா நடுநிலைமை செல்வந்த உச்சம் வியாபாரம் பொருட்காடசிகள் விளையாட்டுத்துறை என பலதிசைகளாலும் மக்களை உள்வாங்கி சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு நாட்டில் கொரோனாவை எபப்டி கட்டுப்படுத்துவது ஐந்தே  கேள்விக்குறியாக  இருக்கும் .ஐரோப்பாவின் மத்தியில் உள்ள  செல்வந்தநாடான  சுவிஸ் மற்ற நாடுகளைப்போலவே கொரோனா தொற்றின் பாதிப்பில் அகப்பட்ட்து பெப்ரவரி 25 இல் முதல் பலியை எடுத்த கொரோனா சுவிஸை ஆட்டுவித்தது . பெரும் அழிவை சந்தித்த இத்தாலியை தெற்கேயும் பிரான்ஸை மேற்கேயும் ஜெர்மனியை வதக்கவும் எல்லைகளாக கொண்ட சிறிய  நாடு சுவிஸ் . ஐரோப்பாவில்  உலகிலேயே மக்கள் நெருக்கம் கொண்ட நகரங்களான பாரிஸையும்   லண்டனையும் தலைநகரன்காளக கொண்ட நாடுகள் என்பதனால் பிரான்சும் பிரித்தானியாவும் பாரிய சவாலையும் உயிரிழப்புக்களையும் சந்தித்தது . ஐரோப்பாவில்  கடல் தரை வான் போக்குவரத்து அதிகம் கொண்டவையும் வியாபாரம் அரசியல்ராஜதந்திரம்  தொடர்பாடல்  தொழில் நுட்பம் சுற்றுலா என்று பல்வேறு பக்கத்தாலும் மக்களின் போக்குவரத்து பழக்கம் வருகை  அதிகம் கொண்ட நாடுகள்  பிரான்ஸ் பிறிதுடன் சுவிஸ்  ஆகும் இதனால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது . இவற்றில் சுவிஸ் அரசும் மிக சிறப்பாக  திடடமிட்டு செயல்பட மருத்துவர் செவிலியர்  மக்கள் என்று ஒத்துழைப்பு வழங்க 30965 பேருக்கு தொற்றுக் கண்டபோது சுமார் 1860 மக்களை மட்டுமே  இழந்து முற்றுபுள்ளி வைத்துள்ளது இந்த வாரம் சுவிஸ் வழமைக்கு திரும்பி உள்ளது ஒரு சில  விதி முறைகள் இன்னும் தளர்த்தப்படவில்லை 

விளம்பரம்