முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவி தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி வர்த்தக பிரிவில் முதலிடம் இவரது தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார் ஒரு கையை இழந்தவர்
-
28 டிச., 2019
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே
27 டிச., 2019
தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு
தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.
26 டிச., 2019
25 டிச., 2019
ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
|
24 டிச., 2019
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்
23 டிச., 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)