இதன்படி அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த விபத்து சம்பவத்தில் தொடர்புடைய சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துஷித குமார பெரேரா என்பவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை ஜனவரி மாதம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது