காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி
சோனியா காந்தி அறிவிப்பு-பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லைஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.