இருக்கிற பிரச்சினையில் இது வேறு - வேறு நாட்டின் குடியுரிமை உள்ள தமிழர் புலனாய்வு பிரிவின் அனுமதி பெற்றே உள் நுழைய விசா எடுக்கலாம் -இலங்கை சுற்றுலா துறை மோசமான வீழ்ச்சி காணும் நிலை
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரை இறுதி அதிர்ச்சி வெளியேற்றேம் அஜகஸ் ஆம்ஸ்டர்டாம் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரீதியில் வென்று ள்ள அஜஸ் முன் பாதி நேரத்தில் 2-0 என்ற முன்னணி நிலை எடுத்தத்த்து இருந்தாலும் தொடடன் காம் கடைசி நேரத்தில் மூன்றாவது கோ லை ( 3-2)அடித்து மொத்த கோல் எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது துரதிருஷ்டவஸ மாக அஜாக்ஸ் வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட கோள்கள் எண்ணிக்கை என்ற அடிப்படை விதிகளின் பிரகாரம் தொடடன் காம் 3 கோள்கள் அடித்தமையால் அது வெற்றி பெற்றது
லிவர்பூல் உலகின் பலம் பிரபலமான பர்செலோனாவை அடித்து நொறுக்கி வெளியேற்றி உள்ளது அபார சாதனை
நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன் லீக் அரை இறுதி ஆடடத்தின் மீள் விளையாட்டில் எதிர்த்தாடிய லிவர் பூல் பார்சலோனாவை 4-0 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது எதிர்பாராதா இந்த முடிவால் முதல் விளையாட்டில் 3-0 என்ற ரீதியில் வென்று இருந்த பர்ஸோளான மொத்த முடிவின் அடிப்படையில் 3-4 என்ற ரீதியில் வெளியே போக வேண்டி ஆகியது
Qualifier 1 (N), Indian Premier League at Chennai, May 7 2019
Chennai Super Kings
131/4
Mumbai Indians
132/4 (18.3/20 ov, target 132)
6 மே, 2019
அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர் தமிழர் கழுத்தை நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம் -தமிழர் தரப்புக்கு ஆபத்து -புகலிடத்தமிழரின் விஷயம் பாதுகாப்பற்றதாக உள்ள எதிர்காலம் நாட்டில் அண்மையில் நடந்த ஐ எஸ் தீவிரவாதா தாக்குதலை தொடர்ந்து கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பகுதிகளில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினர் தமிழர் தரப்பை நசுக்க திடடமிடட மகிந்த தரப்பு ஆதரவு அணி ,மற்றும் முடங்கிப்போன துரோக்க குழுக்கள் என இணைந்து மீண்டும் புலி எதிர்ப்பு புலி தீவிரவாதம் புலி ஆதரவு என்ற பெயர்களில் சோதனை சாவடிகள் தேடுதல்கள் அடையாள பதிவுகள் என்பவற்றை மீண்டும் நடத்த முயன்று வருகின்றனர் போலும் வெளிநாட்டு தமிழர் இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நாட்டுக்கு விஷயம் செய்வதை தவி ர்த்தல் நன்று ஐ எஸ் தீவிரவாதத்துக்கு வெளிநாட்டு இணைப்பு தொடர்பு இருப்பதால் அரபு நாடுகள் ஊடாகவே தமிழர் நாட்டுக்கு பயணம் செய்வதும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது அரபு நாடுகள் ஊடக வரும் தமிழர் பக்கமும் சந்தேகப்பார்வை விழும் என கணிக்கப்படுகிறது
WTA prag டென்னிஸ் சுற்றுப்போட்டியில் 21 வயதான 146 ஆவது தரத்திலுள்ள சுவிஸ் வீராங்கனை முதன் முதலில் வென்று அசத் தி உள்ளார் செக் வீராங்கனை முசோவாவை 7-6,4-6.6-4 என்ற ரீதியில் வென்றுள்ளார்
விசேஷ செய்தி
------------------------
தற்போதுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் வேறு ஒருவரின் அடையாள அடடை , சிம்காட் ,தொலைபேசி ,வேறு ஆவணங்கள் வைத்திருந்தால் கைதாகுவீர்கள் சொத்துக்கள் அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் ஆகும் இது போன்ற நபர்களை வைத்திருப்போர் அடைக்கலம் கொடு ப்போரும் கைதாகலாம்