13 மே, 2019

இலங்கையில் மீண்டும் தடை

இலங்கையில் பேஸ்புக், வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில், அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள​தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 13ம் திகதியான இன்று மீண்டும் தாக்குதல்கள் நடைபெறலாமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.