புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2019

பள்ளிவாசல் வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் வளாக கிணற்றில் இருந்து பெருந்தொகையான அச்சுறுத்தலூட்டும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
46 வாள்கள் , எம் . எம் . 22 துப்பாக்கி உட்பட்ட ஆயுதங்கள், மற்றும்CD அடங்கலாக பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தாக்குதலாளிகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது CD களின்மூலம் உண்மை அறியமுடியும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.