புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 மே, 2019

700 கிலோ வெடி மருந்து
---------------------------------------
வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மீட்பு

மாவனெல்லை - ஹிங்குல பகுதியிலுள்ள முஸ்லீம் ஒருவரின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இறுவட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கேகாலை இராணுவ முகாமிற்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவனெல்லை காவற்துறையினர் மற்றும் இராணுவம் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.