6 மே, 2019

அண்மைய  சம்பவங்களை  வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர்  தமிழர்  கழுத்தை  நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம்  -தமிழர்  தரப்புக்கு  ஆபத்து -புகலிடத்தமிழரின்  விஷயம் பாதுகாப்பற்றதாக  உள்ள எதிர்காலம் நாட்டில்  அண்மையில்  நடந்த ஐ எஸ்  தீவிரவாதா தாக்குதலை  தொடர்ந்து கிடைத்த  சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி  தமிழ் பகுதிகளில்  நிலைகொண்டுள்ள  பாதுகாப்பு  தரப்பினர்   தமிழர்  தரப்பை   நசுக்க  திடடமிடட     மகிந்த தரப்பு  ஆதரவு அணி  ,மற்றும்  முடங்கிப்போன  துரோக்க குழுக்கள் என  இணைந்து  மீண்டும்  புலி  எதிர்ப்பு   புலி  தீவிரவாதம்  புலி  ஆதரவு   என்ற  பெயர்களில்  சோதனை சாவடிகள்  தேடுதல்கள்  அடையாள பதிவுகள்  என்பவற்றை  மீண்டும்  நடத்த  முயன்று வருகின்றனர்  போலும்   வெளிநாட்டு  தமிழர்   இன்னும் குறைந்தது  ஆறு மாதங்களுக்காவது  நாட்டுக்கு  விஷயம்  செய்வதை  தவி ர்த்தல்    நன்று ஐ எஸ்  தீவிரவாதத்துக்கு  வெளிநாட்டு  இணைப்பு  தொடர்பு இருப்பதால்  அரபு  நாடுகள் ஊடாகவே  தமிழர்  நாட்டுக்கு  பயணம்  செய்வதும்    ஆபத்தானதாகவே  கருதப்படுகிறது  அரபு நாடுகள் ஊடக  வரும்  தமிழர்  பக்கமும்  சந்தேகப்பார்வை  விழும்   என  கணிக்கப்படுகிறது