புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2019

லிவர்பூல்   உலகின்   பலம்   பிரபலமான  பர்செலோனாவை    அடித்து     நொறுக்கி வெளியேற்றி   உள்ளது அபார  சாதனை 
 நேற்று   நடந்த  ஐரோப்பிய  சாம்பியன் லீக்  அரை  இறுதி ஆடடத்தின்   மீள்  விளையாட்டில்     எதிர்த்தாடிய லிவர்  பூல்  பார்சலோனாவை  4-0  என்ற  ரீதியில்  வென்று  சாதனை படைத்துள்ளது  எதிர்பாராதா   இந்த முடிவால்  முதல்  விளையாட்டில்  3-0 என்ற ரீதியில்  வென்று  இருந்த   பர்ஸோளான  மொத்த    முடிவின்  அடிப்படையில்    3-4  என்ற  ரீதியில் வெளியே  போக  வேண்டி  ஆகியது