2 மே, 2019

சஹ்ரானின் சகோதரி கைது

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து 25 லட்சம்
ரூபா பணத்துடன் மட்டக்களப்பு காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.