பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்
பசங்க, நாணையம், ஈசன், சுப்பிரமணியபுரம் போன்ற சினிமாக்களுக்கு இசைமைத்த பிரபல இசைய மைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு புகார் மனு கொடுத்தார்.