புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

லா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை
அய்ரோப்பாவின் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டியின் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது அட்லெடிகோ வீரருடன் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ மோதிக் கொண்டார். இதனால், ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. இந்த ஆட்டம் 1-1
என்ற கணக்கில் டிரா வில் முடிந்தது.
 20 கால்பந்து கிளப் அணிகள் இப்போட்டி யில் பங்கேற்றுள்ளன. 38 சுற்றுகள் கொண்ட இப் போட்டியில் இதுவரை 22 சுற்றுகள் முடிந்துள் ளன. அனைத்து சுற்றுக ளும் முடிவடைந்த பின், புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட் டத்தை தட்டிச் செல்லும்.
தற்போது, புள்ளிகள் பட்டியலில் அட்லெ டிகோ மாட்ரிட் அணி 57 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பார் சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் 2-ஆம் இடத்தில் உள்ளன. 4-ஆவது இடத்தில் அத்லெடிக் பில்பாவ் அணி உள்ளது.


ad

ad