முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
20 மார்., 2019
வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுக்குளம் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் இரு பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.
பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதுடன் வீட்டில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad