புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 மார்., 2019

ஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது!
ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட 14 ராஜதந்திர பதவிகளுக்கான ஆட்களை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கையின் வெளிநாட்டு சேவையில் முதல் தரத்தை கொண்டவர்களாவர்.

இதன்படி, கேடி செனவிரட்ன(நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி), ரொட்னி பெரேரா( அமெரிக்காவுக்கான தூதுவர்). திருமதி கிரேஸ் ஆசிர்வாதம்( ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்துக்கான தூதுவர்), ஏஎஸ் நாக்கன்டல( நெதர்லாந்துக்கான தூதுவர்)செல்வி வைகே குணசேகர( இந்தோனியாவுக்கான தூதுவர்), திருமதி ஜேஏ ஜெயசூரிய( தாய்லாந்துக்கான தூதுவர்), திருமதி பிரதீபா சரம்( பஹ்ரெய்ன்னுக்கான தூதுவர்), திருமதி சோபனி குணசேகர (பிலிப்பைன்ஸக்கான தூதுவர்)திருமதி சரோஜா சிரிசேன( ஒஸ்ரியாவுக்கான தூதுவர்), ஓஎல் அமீராஜவாட்( ஓமானுக்கான தூதுவர்), எம்ஜே ஜெயசிங்க( ஐக்கிய அரபு ராச்சித்துக்கான தூதுவர்), வருண வல்பொல( இஸ்ரேலுக்கான தூதுவர்), செல்வி சசிகலா பிரேமவர்த்தன( சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர்),ரிஸ்வி ஹசன்( துருக்கிக்கான தூதுவர்