புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 மார்., 2019

சென்னை அபார வெற்றிஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 71 ரன்கள் இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

Current Run Rate

4.01

Last 5 Ov (Run Rate)

19/1 (3.80)
GROUND TIME: 23:03
TWENTY20 CAREER
BATSMENRB4s6sSRTHIS BOWLERLAST 5 OVSMATRUNSHSAVE
Kedar Jadhav*(rhb)13191068.421(1b)6(9b)10616776923.95
Ravindra Jadeja(lhb)6150040.001(3b)6(15b)21321524821.73
BOWLERSOMRWECON0s4s6sTHIS SPELLMATWKTSBBIAVE
Shivam Dube(rm)0.40304.502000.4-0-3-016143/2723.21
Mohammed Siraj(rmf)21512.508002.0-1-5-143604/2022.35
 In-play betting with bet365. Bet now
Current Partnership :
12 runs, 3.2 overs, RR: 3.6 (RA Jadeja 6, KM Jadhav 4)
Last Bat :
AT Rayudu b Mohammed Siraj 28 ( 42b 2X4 1X6) SR: 66.66
 FoW :
59/3 (14.2 ov)
RECENT
1
.
.
1w
1
|
.
.
.
.
.
.
|
.
1
1w
1
1
.
1

Match Centre


12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி  17.1 ஓவர் முடிவில் 70 ரன்கள் மட்டுமே  எடுத்தது.  சென்னை அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணியக்கப்பட்டது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பர்திவ் படேல் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.