புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை



நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை

அவிசாவளைபுதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதற்ற நிலைமை

அவிசாவளை புவக்பிட்டிய வெருளுபிடிய பிரதேச புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான
p36d.jpg
ஜெர்மனி  

கால்பந்து உலகக்கோப்பையை நான்கு முறையும், யூரோ கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கும் ஜெர்மனியே இந்த முறையும்

ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது

ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன்

ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணம்

சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி

இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம் வீராட்கோலி -கவாஸ்கர் வரவேற்பு

இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதற்கு டெஸ்ட் அணி கேப்டன் விராட்கோலி வரவேற்பு தெரிவித்து உள் ளார்.

புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல்.

தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் முன்வைத்திருப்பதை வரவேற்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடங்களில் 74 கொலைகள்; 184 பாலியல் துஷ்பிரயோகங்கள்

2016 ஜனவரி முதல் மே19 வரை யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 16 வழிப்பறிக் கொள்ளைகளும்,

சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர்- 2 இலங்கை வாலிபர்கள் கைது

சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் செய்தனர். விமான நிலைய ஊழியர் உள்பட 2 இலங்கை வாலிபர்களை

ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே காரணமாக இருந்துள்ளன



யாழ்ப்பாணத்தில் ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே கார

இது நீங்கள் எழுதிய கடிதம்தானே.. இல்லை என்று மறுக்க முடியுமா..: ஜெ.வுக்கு துரைமுருகன் கேள்வி

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்கெடுப்பு- இறுதி முடிவுகள்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா 17,410,742 பேர் வெளியேறவும், 16,141,241 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்
NATIONLEAVEREMAIN
England15,188,40613,266,996
Northern Ireland349,442440,437
Scotland1,018,3221,661,191
Wales854,572772,347
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தும்வேல்ஸும் பிரியவேண்டு ம்ம்வ என்றும்ட ஸ்கொட்அலாந்தும்யவடஐர்லாந்தும் சேர்ந்திருக்கவேண்டும்என்றும் வாக்களித்துள்ளன

சென்னையில் இன்று காலை பயங்கரம்! ரயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக் கொலை!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய நடைமுறை

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்)

தமிழ் ஆவணக் காப்பக ஆசான் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் மறைவு

ஆவணக்காப்பகம் ஒன்று மீளாத்துயில் கொண்டது...
 ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம் இருந்துதான் அறிந்தேன். இன்று அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். அவருக்கென் அஞ்சலி!! என இளவாலை விஜேந்திரன் தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார்.

1990களில் கண்டி முல்கம்பலையில் சரிநிகர் பத்திரிகைக்காக இவரை முதலில் சந்தித்து இருக்கிறேன்... பின்னர் கொல்பிட்டியில் உள்ள அலோஅவனியூவில் இரண்டு தடவைகள் சந்தித்த ஞாபகம்... மிகப்பெரும் பணியை தனியொருவராக செய்த இரா கனகரட்ணம் அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.. இரா கனகரட்ணம் அவர்கள் குறித்து பேராசிரியர் சந்திர சேகரன் அவர்கள் எழுதிய குறிப்பொன்றும், அவர் குறித்து விக்கிபீடியாவில் வந்த குறிப்புகளையும் தொகுத்து இங்கு தருகிறோம்...

நடராஜா குருபரன்.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு தமிழரின் கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளில் பணியாற்றி வந்த வருகின்ற ஏராளமான தமிழர்களை இனங்காண முடியும். ஆயினும், குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றி வரும் அரிய தமிழ்ப் பணிக்கு ஈடு இணையில்லை என்றே கூறவிடலாம்.

     ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை ஆவணப்படுத்தி, அதனை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் பணியில் கண்டி உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இப்படி (Micro film) செய்யப்பட்ட ஒரு வலாற்றுத் தொகுதியை (200) யுனெஸ்கோ முன்வந்து வாங்கி சுவிற்சர்லாந்தில் (Glarus Archives)   பாதுகாப்பாகவும், ஆய்வாளர்களின் பயன் பாட்டுக்காகவும் வைத்துள்ளது.

இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது. உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமைவாய்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றிலிருந்து இனங்கண்டு அவற்றைத் தரம் பிரித்து சேகரித்து ஒரு தமிழர் ஆவணக் களஞ்சியத்தையே உருவாக்கியுள்ள பெருமை கனகரத்தினத்தைச் சேரும். சமகாலப் பத்திரிகைகளை மட்டுமன்றி, கடந்தகாலப் பத்திரிகைகளையும் பழைய பத்திரிக்கைக் கடைகளிலிருந்து வாங்கித் தூசி தட்டி அவை கொண்டிருக்கும் வரலாற்றுத் தகவல்களையும் சேகரித்துள்ளார்.

         புகழ்பூத்த ஈழத்துப் பெரியார்கள், தமிழகப் பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர்கள் கலைகள், தமிழர் கலையும், பண்பாடும் உலகளாவிய தமிழர் (சிங்கப்பூர், தாய்லாந்து, மொறிசியஸ், இந்தோனேசியா, மலேசியா, பர்மா, வியட்நாம், தென்னாபிரிக்கா, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழரும் தமிழ்ப் பண்பாடும்) ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புக்களில் ஏறத்தாழ 7000 கட்டுரைகள் அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

             கண்டியில் உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற பெயரில் இயங்கும் இவரது நிறுவனம் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றைத் திரட்டிப் பாதுகாத்து வருவதுடன் நோர்வே அரசின் உதவியுடன் அவற்றை 200 மைக்ரோ பிலிம்களில் பதிவு செய்துள்ளது. இவற்றின் 200 பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக சுவிற்ச்சர்லாந்திலுள்ள சுவடிகள் அமைப்பொன்றிடம் (Glarus State Archives) பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளன. மைக்ரோ பிலிம்களாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுக்கப்பால் இன்னும் 150 பிலிம்களில் பதிவு செய்யக் கூடிய ஆவணங்களை கனகரத்தினம் முறையாக வகைப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார். தமது சக்திக்குட்பட்ட வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் தகவல் பதிவுகளைத் திரட்டிப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினரிடம் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குபவர் இரா.கனரத்தினம்.

  தம்மிடமுள்ள ஆவணங்களில் 80 சதவீதமானவற்றை மைக்ரோ பிலிமாக தயாரித்துள்ள கனகரத்தினம் அவற்றை இவ்வடிவில் 200 ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும் என்கிறார்.

  உண்மையில், ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணிiயைத் தனிமனிதனாக நின்று கனகரத்திரம் அவர்கள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர, 'வீரகேசரி' பத்திரிகை நிறுவனமும் யாழ்ப்பாணக் கல்லூரியும் தம்மிடமுள்ள சேகரிப்புகளை இவ்வாறு மைக்ரோ பிலிம் வடிவில் கொண்டு வர முயற்சித்ததாக ஒரு தகவல் உண்டு.

           1974ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கனகரத்தினத்தின் சேகரிப்புக்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. வண.பிதா. தனிநாயக அடிகள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். 1994 ஆம் ஆண்டில் 'உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒரு அறிமுகம்' யாழ் - கண்டி, கனடா, ஒஸ்லோ என்னும் தலைப்பில் ஒரு கண்காட்சியை இவர் நடத்தியுள்ளார்.

       இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தமது மொழி மற்றும் இனத்துவ அடையாளங்களை இழந்து வருகின்றார்கள். குறிப்பாக மொறிசியஸ், பீஜித் தீவுகள், இந்தோனேசியா, தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய நிலைமை காணப்படுகின்றது.

     இப்பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய தனித்துவம் பற்றி அறிவுறுத்தி அவர் தம் பிரச்சினைகளை உலகறியச் செய்யும் நோக்குடன் உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தக் கடுமையாக உழைத்தவர் கனரத்தினம். இந்தியத் தமிழறிஞர் (சாலை இளந்திரையன்) இவ்வமைப்புக்கு முதலாவது தலைவராக விளங்கினார். அவரது இம்முயற்சிகள் காரணமாகவே மொறிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரைத் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

           தமிழர்கள் தமது வரலாற்றை மறந்தவர்களாகவோ, வரலாற்றை இழந்தவர்களாகவோ மாறி விடக்கூடாது. தமிழர்கள் தமது வரலாற்று சார்ந்த ஆதாரங்களை முறையாகத் தொகுத்து வைக்காமையால் பல்வேறு புனைகதைகள் உண்மை வரலாறு என்ற போர்வையில் முன் வைக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் கூட தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாக மாறி வருகின்றது என்று சிந்தித்த கனரத்தினம், தமிழினத்தின் இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார். 'ஆவண ஞானி' என்று அவருக்கு கனடா தமிழர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டம் பொருத்தமானதே!.
- பேராசிரியர் சொ. சந்திரசேகரன்

ஆவணக் காப்பகம்
ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான குறுஞ்சுருள்கலில் பதிவு செய்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

சாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தில் சேர்ந்து முன்னின்று உழைத்தார். கனடாத் தமிழர் இவருக்கு ஆவண ஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (இறப்பு: 22 யூன் 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை அறிமுகம் செய்யும் அறிஞர், எழுத்தாளர். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா கனகத்தினம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டம் குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்.
பிறப்பு    குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு    22 ஜூன் 2016
முல்கம்பலை, கண்டி, இலங்கை
தேசியம்    இலங்கைத் தமிழர்
அறியப்படுவது    ஆவணக் காப்பாளர்
வாழ்க்கைத் துணை    பவளராணி கனகரத்தினம்
இரா. கனகரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
•    சிறுகதை ('சீசரின் தியாகம் 1952')
•    அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
•    உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
•    இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
•    மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
•    உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
•    உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
•    ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
•    ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்

மஹிந்தவின் அனைத்து இராணுவப் பாதுகாப்பும் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனைத்து இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நெறிப்படுத்துகையில்,திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்,

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 138 ஏக்கர் நிலம் விடுவிப்பு?

வலி,வடக்கு உயர்பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் 138 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காகவிடுவிக்கப்படவுள்ளதாக

புகையிரதம் முன் பாய்ந்து இளம் யுவதி தற்கொலை! யாழ். மீசாலைப் பகுதியில் சம்பவம்

யாழ். மீசாலை பகுதியில் புகையிரத்தம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

23 ஜூன், 2016

கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை தூக்கி எரிந்த கால்பந்து வீரர் ரொனால்டோ:வீடியோ

நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி உள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்

கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா உரையாற்றுகிறார்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை)

கொத்தணிக்குண்டு இராணுவத்தினருடையது என்பதை நிரூபிக்கமுடியுமா?- அரசாங்கம் கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக்கொண்டும் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் மாகாண சபை முறியடிக்கும்

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் எமது மாகாண சபை முறியடிக்கும் என

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதி

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணம் பல திருப்புமுனைகளுடன் அரைக் காலிறுதிக்குள் நுழையும் 16 நாடுகள் இனி ?


இது வரை நடந்த குழு நிலையிலான  36  போட்டிகள்  முடிவடைய  பங்குபற்றிய  24  நாடுகளில்  16  நாடுகள்

22 ஜூன், 2016

10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்



புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அரசுக்கு ஆதரவாக மோடி அரசு நடப்பது சகிக்க முடியாத அநீதி: வைகோ

கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாகவே நரேந்திர மோடி அரசும் நடந்து

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி: தொடரை வென்றது இந்தியா


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட

ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறியது - தேமுதிக தனித்து போட்டி

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக அக்கூட்ட ணியில் இருந்து

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை-ஐ.நா மனித உரிகைள் ஆணையாளருக்கு கடிதம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள விடயங்கள்

வடக்கின் பொருளாதார மத்தியநிலையம் குறித்து றிசாட்.ஹரிசன் மீது பாய்ந்த முதல்வர் விக்கி

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர்

வித்தியாவின் தாயாரை மிரட்டியவர்களுக்கு பிணை மறுப்பு

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

 அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் பொலிஸ்நிலையத்தில்

வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று (22) மதியமளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில்: தனிமனித முயற்சியில் தலா 2 மில்லியனில் 15 வீடுகள்

 குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு

வனத்துறையின் அலட்சியம், கார்ப்பரேட்டுகளின் கபளீகரம்...மதுக்கரை மகாராஜின் மரணத்தின் பகீர் பின்னணி!

ந்த யானையோட அட்டகாசம் தாங்கலை' என நேற்றுவரை புலம்பிய மக்களை கூட, இன்று தன் மறைவின் மூலம் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது கோவையில் இறந்த.... இல்லை... இல்லை.... கோவையில் 'கொல்லப்பட்ட' காட்டு யானை. ஏற்கனவே ஒரு காட்டு யானை, ரயில் மோதி இறந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக,

வாழ்விற்கான ஒரு போராட்டத்தில் 44 ஈழ அகதிகள்...

மிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே

23 ஆம் திகதி வாக்கெடுப்பில் பிரித்தானிய குடிமக்கள் என்ன சொல்ல போகிறர்கள்? , ஐரோப்பிய யூ னியனில் இருந்து பிரிய போகிறார்களா

சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட

சர்ச்சையை ஏற்படுத்திய நெய்மர் - செரீனா நீச்சல் உடை படம்


பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மருடன், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கடற்கரையில்

21 ஜூன், 2016

ஈராக்கின் பலூஜா நகரில் இருந்து தப்ப முயன்ற 500க்கும் அதிகமான ஐ.எஸ். போராளிகள் கைது


முற்றுகையில் இருக்கும் பலூஜா நகரில் இருந்து தப்பிவரும் பொதுமக்களுடன் சேர்ந்து ஐ.எஸ். போராளிகளும் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக

ஈராக்கை மூன்றாக பிரிக்க குர்திஷ்கள் வலியுறுத்து

இஸ்லாமிய தேசம் குழு (ஐ.எஸ்.) வீழ்த்தப்பட்ட பின் மேலும் மத வன்முறைகள் ஏற்படாமல் இருக்க ஈராக் ஷியா, சுன்னி மற்றும்

மத்திய வங்கி ஆளுனரை காப்பாற்ற முயற்சிக்கிறார் ரணில்– ஜி.எல்.பீரிஸ்

ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூண் மகேந்திரனை விசாரணை மேற்கொள்ளும் போர்வையில் காப்பாற்ற

இறுதி ஆட்ட்துக்கு ஒருபக்கமாக ஸ்பெயின் போர்த்துக்கல் போலந்து சுவிஸ் வேல்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றும் மறுபக்கமாக ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் பெல்ஜியம் அல்லது இத்தாலி அணிகளில் ஒன்றுமாக வந்து சேரலாம்

நாளை  முடியும் ஐரோப்பிய குழு  நிலை போட்டிகளின் முடிவில் என்ன நடக்கும்

6 நாடுகள் ஆக்கி இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்

ஸ்பெயினில் நடைபெறும் 6 நாடுகள் ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன; பிரிட்டன் ஊடகம் ஆதாரத்துடன் தகவல் வெளியீடு




இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கு ஆதாரங்களுடன் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது. 

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 1 லட்சம்  அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை

இலங்கைத்தமிழர் விவகாரம் : ஓ.பி.எஸ். பதில்


சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடைபெற்றது.  அப்போது எதிர்க்கட்சி

தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு




பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் (வயது 85) கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்

தேர்தலில் எதிர்த்து பணியாற்றிய தி.மு.க. பிரமுகர்கள் நீக்கம்: கட்சி மேலிடம் நடவடிக்கை


சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கே.கே.நகர் தனசேகரனுக்கு எதிராக தேர்தல்

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள்

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதித்தால் ஆபத்தாக அமையும் – சரத் பொன்சேகா

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று

ரதமர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தீர்மானித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில்,வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்யலாம்.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொன்சேகாவிற்கான விசாவை மீண்டும் மறுத்தது அமெரிக்கா?

ன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு

போர்க்குற்ற விசாரணை அரசு-கூட்டமைப்பு சந்திப்பு!

பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் நாட்களில்

தோற்றுப் போகின்றதா இணக்கப்பாட்டு அரசியல்?

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்குக்காலம்

நடிகைகுத்து ரம்யாவுக்கு அமைச்சர் பதவி?

கர்நாடாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, இவர்களுக்கு

இந்தோனேசியாவில் அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு

கோட்டையில் நடக்கும் 'சீட்' பஞ்சாயத்து... தனியாகத் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் பணியும் முடிந்து கூட இன்னும்

'வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ்.

ந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில்

வாய்க்கால் ஆக்கிரமிப்பு: கொலை மிரட்டல்: பிரபல நடிகருக்கு சென்னை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை

த.மா.கா. விலகுவதை வரவேற்கிறோம்: திருமாவளவன்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைகளுக்கு பிறகு

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன்

நாடளாவிய ரீதியில் 1000 இலவச Wi-Fi வலயங்கள்

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள்

உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம்– அகில விராஜ்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசத்தின் ஆதரவுடன்  உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு

மீண்டும் ஜெனிவா செல்கிறது மஹிந்த அணி

அரசாங்கத்தின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஜெனீவாவிற்குச் சென்று முறையிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

ad

ad