புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

நாடளாவிய ரீதியில் 1000 இலவச Wi-Fi வலயங்கள்

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள்
அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு Wi-Fi இணைப்பை வழங்கிய ஒரே ஒரு மற்றும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையை இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த இலவச Wi-Fi திட்டத்தினால் ஒரு நபருக்கு 100 மெகாபைட் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ad

ad