புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2016

ஐரோப்பிய கிண்ணம் பல திருப்புமுனைகளுடன் அரைக் காலிறுதிக்குள் நுழையும் 16 நாடுகள் இனி ?

இது வரை நடந்த குழு நிலையிலான  36  போட்டிகள்  முடிவடைய  பங்குபற்றிய  24  நாடுகளில்  16  நாடுகள்
தொடர்ந்து அடுத்த சுற்றில்  ஆடவுள்ளன  8  நாடுகள்  வெளியேறி  தாயகம்  திரும்புகின்றன  .
வெளியேறிய நாடுகள்    ருமேனியா அல்பேனியா துருக்கி  ஆஸ்திரியா  சுவீடன் உக்ரைன் ரஸ்யா 
முடிவுற்ற  போட்டிகளில் யாரும்  எதிர்பாராத    பரபரப்பான  முடிவுகளால்   பல எதிர்வு குரல்கள் கணிப்புகளை  மாற்றி  உள்ள   நிலை  காணப்படுகிறது  முக்கியமாக    இறுதி ஆட்ட்துக்கு   இரண்டு  தொகுதிகளில் இருந்து நாடுகள்  வந்து சேரும்  இரண்டு  தொகுதிகளிலும்   பலமான நாடுகள்  அணி வகுத்து  நிட்கும்  ஆனால்  இந்த தடவை பின்பகுதி நாடுக  அனைத்தும்  சமபலம் பொருந்தியவையும் ஒவ்வொன்றாக  இனி வரும் போட்டிகளில்   வெளியேற  வேண்டியும் வரும் ஆனால் முன்பகுதி நாடுகளில் பெரிதாக  பலமான நாடுகள் குறைவு   இங்கே  போர்த்துக்கல்  குரோஷியா பெல்ஜியம் போலந்து   பலமானவை  மறு பகுதியில்  ஜெர்மனி  ஸ்பெயின் இத்தாலி  பிரான்ஸ்  இங்கிலாந்து ஆகிய அனைத்தும்  ஒரே பக்கமாக  குப்பி^விந்துள்ளன  இனிவரும் போட்டிகள்  நோக்கி அவுட் முறையில் நிகழ்வதால்   எதிர்பாராத  வகையில் பல பலமான  நாடுகள்   வெளியேரிக் கொண்டே இருக்கும் .அதாவது  சுவிஸ் போலந்து போர்த்துக்கல் பேஜ்ஜியம்  இவற்றில் ஒரு நாடும்  மறுபக்கம்  இத்தாலி ஜெர்மனி  இங்கிலாந்து  ஸ்பெயின் பிரான்ஸ்  இவற்றில்  ஒரு நாடும்  இறுதி ஆட்ட்துக்கு  நுழையும் .
இனி இது வரை நடந்த போட்டிகளில்  இருந்து சில  தகவல்கள் 
அனைத்து போட்டிகளிலும்  ஒரு நாடும்வெல்லவி ல்லை .
மாறாக  எந்த போட்டியிலும்    தொடக்காது  வெற்றி அல்லது சமநிலை பெற்ற நாடுகள்  பிரான்ஸ்  சுவிஸ்  போலந்து ஜெர்மனி    ஹங்கேரி  ஐஸ்லாந்து போர்த்துக்கல்  க்ரோஷியா வேல்ஸ் 
எல்லாம் தோற்ற நாடு  உக்ரைன் 
ஒரு புள்ளியும் எடுக்காத நாடும் உக்ரைன் 
அதிக புள்ளி எடுத்த நாடுகள்  ஜெர்மனி போலாந் து  குரோஷியா  பிரான்ஸ் 7
அதிக கோல்   அடித்த நாடு  கங்கேரி  6
அதிக கோல்  வாங்கிய நாடு  ரஸ்யா 
எதிர்பாராத அதிர்ச்சி  முடிவுகள்  
குரோஷியா ஸ்பெயினையும் அயர்லாந்து இத்தாலியையும் வென்றமை  சுவிஸ்  பிரான்ஸை  சமப்படுத்தியது  இந்த முடிவுகளால்  ஸ்பெயின் இங்கிலாந்தும் மறு பகுதிக்கு போக வேண்டி  வந்தது  
நட்ச்சத்திர வீரர்களான  அலபாவின் ஆஸ்திரியாவும் இப்றாமோவிச்சின் சுவீடனும்  வெளியேறியமை 
 போர்த்துக்கல் மயிரிழையில்  ரொனால்டோ   இன்  திறமையால்   உள்ளே  வந்தமை  அதுவும் மூன்று  போட்டிகளிலும் சமநிலை  எடுத்து வந்தமை  என்பன சில சுவாரஸ்யமான   நிகழ்வுகள்

ad

ad