அமெரிக்க தூதரகங்கள் ஓட்டல், பார், வீடியோ கிளப் நடத்த தடை : இந்தியா உத்தரவு
இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் கைதுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்தார்