இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்களின்! அதிர்ச்சி அம்பலம்
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாவிப் பெண்கள் விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பணிப்பெண் வேலை வழங்குகின்றார்கள் என்று பெண்களை குறிப்பாக யுவதிகளை நம்ப வைத்து விபச்சாரிகளாக வழங்குகின்றார்கள் என்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் பெரும்பாலும் முஸ்லீம் முகவர்களே ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. இவ்விதம் ஏமாற்றப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் திரும்பி வந்த பிற்பாடு இப் பயங்கர சம்பவத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.