30 டிச., 2013

அண்ணாவின் 3-வது வளர்ப்பு மகன் கவுதம் காலமானார்

சென்னை செனாய் நகர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.