புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

கவுசல்யாவுக்கு ஓய்வூதியம், சங்கரின் தந்தைக்கு சத்துணவு வேலை! -அசர வைத்த அரசு உத்தரவு


டுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது தொடராக  2014,2015,2016  என மூன்று வருடங்களும்

அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் (பைலோரஸ்யா)நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை

சுவிசில் 14 வயது தமிழ் இளைஞன் ஆற்றில் மூழ்கி மரணம்

சுவிசின்  மாநிலம்  பேர்ணில் புர்க்டோர்புக்கு அண்மைய  ஊரான லுட்சபுளூ  கிராமத்தில் வசித்து வந்த தமிழ் இளைஞன்   கடந்த திங்களன்று மாலை  18.50 மணியளவில்  தன து   பள்ளி தோழர்களுடன் ஆற்றில் இறங்கிய வேலை   பரிதாபமாக  இறந்துள்ளார் .இவருக்கு நீச்சல் தெரியாத போதும் ஏன்  ஆற்றில் இறங்கி குளிக்க  விரும்பினார் என்பது  மர்மமாக உள்ளது நண்பர்களுடன்  கூடி  விளையாடிய பொது எதிரோபாரத விதமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம்   என  தெரிகிறது    விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள் 

தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரண்டு தமிழ் வீரர்கள் தெரிவு

இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது.

யாழ் மாணவிகள் மீது பாலியல் வதை ; ஆசிரியர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான எச்சரிக்கை

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது

புங்குடுதீவு பிரதேசத்தில் வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு

வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான

விடுதலை புலிகளின் பதுங்கு குழி வளாகத்தில் தேடுதல் வேட்டை [படங்கள் இணைப்பு]

வட்டக்கச்சி  இராமநாத புரத்தில் இன்று  காலை 10.30  மணியளவில்  பொலிஸார் தோண்டுதல் நடவடிக்கை   ஒன்றை  நடத்தி  இருந்தனர் .

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காரியாலயத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பரிந்துரைகளை

சேலம் வினுப்பிரியா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இளைஞர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம் அருகே இளம்பெண் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமான வழக்கில் கைது செய்யப்பட்ட

கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சுவாதியை சந்தித்த இளைஞர்: நேரில் பார்த்த ரயில் பயணி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார் ஐ.டி. ஊழியர் சுவாதி.

சுவாதி கொலை வழக்கில் கொலையாளியின் உருவப்படம் வெளியீடு



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஐ.டி. ஊழியர் சுவாதி, மர்ம நபரால் கொலை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் விடுதலை

வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் நேற்று(புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் ,துணை மருத்துவ சேவைகளின் பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பு

இலங்கை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் மற்றும் துணை மருத்துவ

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி ; யாழ்ப்பாணத்தில் பேரணி

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் செயல்முறைகளில்அனைத்துலக பங்களிப்பு அவசியம்-ஐரோப்பிய ஒன்றியம்

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த

29 ஜூன், 2016

இத்தாலி உதைபந்தாட்ட அணி .ஒரு பார்வை

Italy

ஜேர்மனி உதைபந்தாட்ட அணி ஒரு பார்வை

Germany

ஜெர்மனி எதிர் இத்தாலி ஆடிய அணைத்து ஆட்டங்களின் விபரங்கள்

List of matches

இந்திய விளையாட்டு செய்திகள்

*6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியாவில் நடந்து வருகிறது. இதில்

முல்லைத்தீவில் பெருமளவில் அரச காணிகளை கோரும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரசகாணியை வழங்குமாறு சிவில் பாகாப்புத் திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டச்

யோசித மீது வழக்கு தொடரப்படும் - கடற்படை

தற்போது யோசித ராஜபக்ஸ மீது நடாத்தப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடற்படை சட்டத்தின் பிரகாரம்

உள்ளூராட்சி மன்ற சர்ச்சை - நாளை முடிவு

உள்ளூராட்சிமன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை நள்ளிரவுக்குள் அறிவிக்கவுள்ளதாக, உள்ளூராட்சிமன்றங்கள்

யுத்தக் குற்ற விசாரணை கோரிக்கையை நிராகரிக்கவில்லை அரசு- மங்கள

யுத்தக் குற்ற விசாரண தொடர்பிலான கோரிக்கைகைளை இலங்கை  ஒரு ஜனநாயக அரசு என்ற வகையில் நிராகரிக்கவில்லை என வெளிவிகார அமைச்சர்

போலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான்

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! - வைகோ











எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில்

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை- காணாமற் போனோரின் உறவினர்கள் வலியுறுத்து

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் சர்வதேச மருத்துவர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட

என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை காதலித்ததால் பலிவாங்கினேன்: வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷ் அதிர்ச்சி தகவல்கள்


பேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோ வெளியிடப்பட்டதால் சேலம் மகுடஞ் சாவடியில் வினுப்பிரியா தற்கொலை

பேஸ்புக் நண்பர் தான் சுவாதி கொலையாளி?- கொலையாளியை நெருங்கிவிட்டோம்!- பொலிஸார்

சுவாதியுடன் பேஸ்புக்கில் தொடர்புள்ள இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும்,

நாட்டின் இயலுமை, சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி சுட்டெண்இலங்கைக்கு 50வது இடம் 1.பின்லாந்து , 2.நோர்வே, 3.சுவிட்ஸர்லாந்து, 4.கனடா

உலக பொருளாதார பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மனித மூலதன சுட்டெண் அடிப்படையிலான பட்டியலில்

துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தற்போதைய உடனடி செய்தி
துருக்கி அடாதுர்க் இஸ்தான்புல் விமானநிலையத்தில்தாக்குதல் 28பேர்பலி 60பேர்படுகாயம்ஐரோப்பியநேரம் இரவ23.42 க்குவாகன .டாக்ஸிதரிப்பிடதுக்குள்ளே வந்த ஏகே துப்பாக்ரிகிதாரி சுட்டபடியே தற்கொலைதாக்குதலைமேற்கொண்டார் இருவர் இத்தாக்குதலை நடத்தியதாக அறிகிறோம்

நீச்சல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு செல்லாத 2 இஸ்லாமிய சிறுமிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம்

சுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சல்   உடை அணிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக  பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு  செல்லாத  

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? ; ஐ.நா மீது தமிழ் ஊடகங்கள் நம்பிக்கையிழந்து ; சர்வதேச ஆய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்கும் என தமிழ் ஊடகங்கள்

எக்டா உடன்படிக்கையை திருட்டுத்தனமாக கைச்சாத்திட முயற்சி-பீரிஸ் குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எக்டா உடன்படிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், திருட்டுத்தனமாக

இ.போ.ச.மீது உரும்பிராயில் தாக்குதல்.-சாரதிபடுகாயம்

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீதான தாக்குதலில்,

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம்

வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ்

article_1467083750-In26gnauihydKazuku--W
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை

பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...


  • David-Cameron.jpg
ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து தக்கவைக்கப்படும்: நிக்கோலா ஸ்டர்ஜன்



ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் மார்டின் ஸ்கல்ஸை சந்திப்பதற்கு நாளை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹாக்கி போட்டியில்இந்திய அணி வெற்றி பெற்றது

 6 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சுவாதி கொலை வழக்கில் ஐகோர்ட் 10 கேள்விகள்: பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,

சுவாதி கொலை தொடர்பான தகவல் தெரிவிக்க பிரத்யேக செல்பேசி எண்கள்: மாநகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள்

காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி: சென்னை ஐகோர்ட்



இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது

28 ஜூன், 2016

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார்

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால்

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

திருச்சியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: 157 பேர் உயிர் தப்பினர்

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில்

கோத்தாவை குறுக்கறுக்கும் கேள்விகளால் துளைக்கும் தீவான் தவராசா (சட்டத்தரணி )

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்கதல் நடாத்தப்பட்டது.
இதன்போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, சிவலிங்கம் ஆருரன், பத்மநாதன் ஐயர்அல்லது ஸ்கந்தராஜ சர்மா, சந்திரபோஸ் செல்வராஜா, சாள்ஸ் தயாளன் ஆகியோர் எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டதுடன்,
13 தடயப் பொருட்களும் 41 சாட்சிகளும், பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5ம் அத்தியாயம், தண்டனை சட்டக்கோவையின் 113(அ( 102 உள்ளிட்ட பிரிவுகள் உட்பட அவசரகால ஒழுங்கு விதியின் 25(1)பிரிவின் கீழும் குற்றம் புரிந்துள்ளதாக குற்றப்பகர்வு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில்,
முதலாவது சாட்சியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சாட்சியத்தை சிரேஸ்ட அரச சட்டத்தரணி நெறிப்படுத்துகையில்,
சாட்சி தனது சாட்சியத்தில் தான் 1971ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து 1988ம் ஆண்டு லெப்டினன்ட் கேர்ணலாக பதவிஉயர்வு பெற்று 1991ம் ஆண்டு வரை சேவையாற்றியதாகவும், பின்னர் இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றதாகவும், பின்னர் நாட்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2005ம் ஆண்டு பாதுகாப்புச்செயலாளராக கடமையாற்றியதாகவும் சாட்சியமளித்ததுடன்,
மேலும் தனது சாட்சியத்தில் தான் பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்கும் பொழுது போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்ததாகவும், எனினும் அதன்போதும் புலிகள் பேர் ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்ததாக உளவுத் தகவல் ஊடாக தாம் உறுதி செய்து கொணடதாகவும், அக் காலப்பகுதியில் புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தாகவும் சாட்சியமளித்ததுடன்,
இக் கால கட்டத்தில் வவுனியாவில் பெரும்பாலான பகுதிகளும் கிழக்கில் மூன்றில் இரண்டு பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், தனக்கு கிடைத்த உளவுத் தகவல்களின்படி அப்பொழுது 35000 பேர் வரை ஆயுதப்படையில் இருந்ததாகவும், 30000 பேருக்கு அதிகமானோர் சுயேச்சையாக புலிகளுடன் இணைந்திருந்ததாகவும் கொழும்பிலும் பல குண்டுத் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் சாட்சியமளித்ததுடன்,
மேலும் 2006ம் ஆண்டு 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி காலை 10மணி 30 நிமிடமளவில் ஜனாதிபதியுடனும் மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு குழுவின் பிரதானிகளுடன் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வேளையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் வைத்து புலிகளின் தற்கொலைத் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட வேளையில் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கில் முதலாம் மூன்றாம் நான்காம் ஜந்தாம் எதிரிகளின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தாங்கள் சாட்சியிடம் குறுக்கு விசாரணையை மேற்கொள்ளவில்லையென நீதிமன்றிற்கு தெரிவித்த வேளையில் 2ம் எதிரியின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே. வி. தவராசா தான் சாட்சியிடம் ஒரேயொரு கேள்வியை குறுக்கு விசாரணையில் கேட்கவுள்ளதாக நீதிமன்றிற்கு தெரிவித்து,
தனது குறுக்கு விசாரணையில் ஒரேயொரு கேள்வியாக சாட்சியிடம் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏழு ஆண்டுகளின் பின்னர் 2013ம் ஆண்டு தானே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளீர் என வினவிய பொழுது
சாட்சியாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது சாட்சியத்தில் தன்னை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து இதுவரை தான் பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவிடமோ முறைப்பாடு அளிக்கவில்லையெனவும், சம்பவம் இடம்பெற்று ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒரேயொரு வாக்கு மூலம் வழங்கியதாகவும் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து மேலதிக விசாரணை ஆடி மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க

சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னணி

 சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், பள்ளி ஆசிரியை தூக்குப்

27 ஜூன், 2016

சுவிஸில் காணாமல் போன 12 வயது சிறுவன் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு


சுவிற்சர்லாந்து நாட்டில் காணாமல்போன 12 வயது சிறுவன் 8 நாட்களுக்கு பிறகு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக

மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு

தனது மந்திர ஆட்டத்தால் கோல்களை போடுவதில் கைதேர்ந்தவரான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு

வைகோ யார்? 500 கோடி நிதி.கலைத்துவிடுங்கள்: விஜயகாந்த்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பரபரப்பு

தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோலவும்,

அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது: வி.சி.சந்திரகுமார் பேட்டி

மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணைவது

சுவாதி கொலையில் போலீஸ் செயல்பாட்டுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: 2 நாளில் கொலையாளியை கைது செய்ய கெடு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் நிறுவன ஊழியர் சுவாதியின் கொலை வழக்கில் காவல்துறையின்

கோப் குழு முன்னிலையில் மத்திய வங்கி அதிகாரிகள்

மத்திய வங்கியின் அதிகாரிகள் எதிர்வரும் 29ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகவுள்ளனர்.

மீண்டும் விஷம் கக்குகின்றார் ஞானசார தேரர்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார @தரர் மீண்டும் அச் சத்தை விதைக்கின்றார். முன்னைய அர சின் வீழ்ச்சியுடன் மறைந்திருந்த அந்தக்

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்திற்கு கடிதம்

இன்றைய தினம்  பரவிப்பாஞ்சானில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த காணியில் உள்ள இராணுவத்தினரிடம் அக் காணி உரிமையாளர்கள்

சரத் பொன்சேகா ஐ.தே.க.வுடன் சங்கமம்

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக

கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தில் இன்று காலை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறாமல் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்த

ஐ.நா.விற்கு காட்டவா காணிவிடுவிப்பு ': வலி.வடக்கு மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக ஆறு மாதத்திற்குள் வலி.வடக்கு மக்களை பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று

சாட்சியமளித்தார் கோத்தா

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

போருக்குப் பின்னர் யாழில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

போருக்கு பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள்

சிறுமி துஸ்பிரயோகம் : 9ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

யாழ் வரணி பகுதியில் உள்ள பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை

மூன்று தடவைகள் கொல்லப்பட்ட பிரபாகரன்! மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை

இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட

துரிதமாக வெளியேறுங்கள் - இங்கிலாந்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்து!

வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்தை ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

26 ஜூன், 2016

ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்

ரியோ ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி 255 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து சாதனை

இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 255 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து

பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டன் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, மேலும் 3 நாடுகளை உள்ளடக்கியது.
           
வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துதான் கிரேட் பிரிட்டன்.

சென்னையில் 2 நாட்களில் 161 ரவுடிகள் கைது! -காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 161 ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் அதிரடி

விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடக்கம்


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. ஜூலை

கொழும்பு சுற்றிவளைப்பில் பிரபல நபர்கள் போதைமாத்திரைகளுடன் கைது

இதேவேளை கொழும்பு நகர விடுதி ஒன்றில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி

இனி சீனியின் அளவு காட்டப்படவேண்டும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து எல்லா வகையான மென்பானங்களிலும் உள்ள சீனியின் அளவு வர்ணக்குறியீட்டில் காட்டப்பட வேண்டும்

அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ச விலக தீர்மானம்?

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக வெறுப்படைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர்

தனியார் பஸ்களிலும் பயணச்சீட்டு கட்டாயம் தவறின் அபராதம்

பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நா இணையத்த

அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு


தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள

தாய், 3 மகள்களை கொலை செய்த சின்னராஜ் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை ராயப்பேட்டை முத்துமுதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வாடகைக்கு வசித்து வந்த

தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்; ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து

பிரான்சிலும்ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும்படி வலது சாரி கட்சி முன்னெடுப்பு



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு வலது சாரி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது

வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மர்ம நபர்: விரட்டி சென்று கைது செய்த பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் கொள்ளையிட்ட மர்ம நபரை பொலிசார் விரட்டி சென்று கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை

ஐரோப்பாவின் மிகப் பெரிய Le Grand Rex திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி'!






கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் கபாலி திரைப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது

25 ஜூன், 2016

ரோஹிதவை பார்க்கச் சென்றார் மஹிந்த


விபத்தில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வலி.வடக்கில் உள்ள J-233, J-234, J-235, J-236, குரும்பசிட்டி (J-238), கட்டுவன் (J-242), மற்றும் வறுத்தலை விளான் (J-241) (J-238 )ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன. பின்பு காங்கேசன்துறை புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்கு இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்ப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

‘ஹார்வர்ட்’ பல்கலையில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ‘’அமெரிக்க நாட்டின் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 380 ஆண்டு

மக்கள் நலக்கூட்டணி என்றால் நான்கு கட்சிகளின் கூட்டணிதான் : திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு

சுவாதியை கொலை செய்தவன் யார்? நீடிக்கும் மர்மம்

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இருக்கும் மகேந்திர சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக

இளம் பெண் பொறியியலாளர் கொலை குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகத்திற்குரிய நபரின்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன் - ஆட்டம் காணும் உலகச் பங்குச் சந்தைகள்!

பிரெக்ஸிட் பின்னணியும் விளைவும்...!
இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம்!


ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாக

24 ஜூன், 2016

பிரித்தானியவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளை பிரான்ஸ் அரசு மீளப்பெறும்

 லண்டனில் வாழ்ந்து வரும் ஜரோப்பா அகதிகள்..அதிலும் குறிப்பாக பாரிஸ் இருந்து பிரித்தானியவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளை
பிரான்ஸ் அரசு மீளப்பெறும் என அறிவித்துள்ளது 
அந்த அகதிகள் இங்கு வந்து தங்குவதற்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன அதோடு பிரான்ஸ் அரசு தமிழ் சங்கங்களிடம் தமிழ் அகதிகளுக்கான தமிழ் உணவு பொருட்களை சேகரித்து வருகின்றது..

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள்

தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை ம வி அதிபர் அதிரடி மாற்றம் .அதிகார துஸ்பிரயோகம் காரணாமா?_

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர்   திருமதி  இராசரத்தினம்  அதிரடியாக  மற்றாலாகி  செல்வதாக எமக்கு நம்ப தகுந்த   வட்டாரங்களில்   இருந்து  வந்த செய்தி தெரிவிக்கிறது . சில அதிகார துஸ்பிரயோகம் அல்லது   வரம்புக்கு மீறிய செயல்பாடுகள் காரணமாக  எழுந்த  புகார்களை அடுத்தே  இவரை  கல்வி திணைக்களம்   இந்த முடிவை எடுத்துள்ளதாக எமது  செய்தியாளர்  குறிப்பிடுகிறார் .இவருக்கு பதிலாக  அண்மையில் அதிபர்  டேஹ்ர்வில் சித்தி பெற்ற  உள்ளோர்  வாசியான  சின்னையா  சுவேந்திரன்  இந்த  பதவிக்கு நியமிக்க படுவதற்கான முயற்சிகளில்  சமூக நல வாதிகள்  இறங்கி உள்ளனர்  . வெற்றியும் கண்டுள்ளதாக  மற்றொரு  தகவல்  தெரிவிக்கிறது 

மத்தியவங்கி ஆளுனருக்கெதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக  கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடை அணிந்து பாரிய போராட்டம் ஒன்றை

தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு கொக்கெய்ன் அனுப்பிய சூத்திரதாரி பிரேசிலில் கைது

இலங்கைக்கு பாரியளவில் கொக்கெயன் போதைப்பொருளை அனுப்பி வைத்த முக்கியஸ்தர் பிரேசிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை



நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை

அவிசாவளைபுதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதற்ற நிலைமை

அவிசாவளை புவக்பிட்டிய வெருளுபிடிய பிரதேச புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான
p36d.jpg
ஜெர்மனி  

கால்பந்து உலகக்கோப்பையை நான்கு முறையும், யூரோ கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கும் ஜெர்மனியே இந்த முறையும்

ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது

ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன்

ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணம்

சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி

இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம் வீராட்கோலி -கவாஸ்கர் வரவேற்பு

இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதற்கு டெஸ்ட் அணி கேப்டன் விராட்கோலி வரவேற்பு தெரிவித்து உள் ளார்.

புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல்.

தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் முன்வைத்திருப்பதை வரவேற்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடங்களில் 74 கொலைகள்; 184 பாலியல் துஷ்பிரயோகங்கள்

2016 ஜனவரி முதல் மே19 வரை யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 16 வழிப்பறிக் கொள்ளைகளும்,

சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர்- 2 இலங்கை வாலிபர்கள் கைது

சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் செய்தனர். விமான நிலைய ஊழியர் உள்பட 2 இலங்கை வாலிபர்களை

ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே காரணமாக இருந்துள்ளன



யாழ்ப்பாணத்தில் ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே கார

இது நீங்கள் எழுதிய கடிதம்தானே.. இல்லை என்று மறுக்க முடியுமா..: ஜெ.வுக்கு துரைமுருகன் கேள்வி

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்கெடுப்பு- இறுதி முடிவுகள்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா 17,410,742 பேர் வெளியேறவும், 16,141,241 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்
NATIONLEAVEREMAIN
England15,188,40613,266,996
Northern Ireland349,442440,437
Scotland1,018,3221,661,191
Wales854,572772,347
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தும்வேல்ஸும் பிரியவேண்டு ம்ம்வ என்றும்ட ஸ்கொட்அலாந்தும்யவடஐர்லாந்தும் சேர்ந்திருக்கவேண்டும்என்றும் வாக்களித்துள்ளன

சென்னையில் இன்று காலை பயங்கரம்! ரயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக் கொலை!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய நடைமுறை

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்)

தமிழ் ஆவணக் காப்பக ஆசான் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் மறைவு

ஆவணக்காப்பகம் ஒன்று மீளாத்துயில் கொண்டது...
 ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம் இருந்துதான் அறிந்தேன். இன்று அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். அவருக்கென் அஞ்சலி!! என இளவாலை விஜேந்திரன் தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார்.

1990களில் கண்டி முல்கம்பலையில் சரிநிகர் பத்திரிகைக்காக இவரை முதலில் சந்தித்து இருக்கிறேன்... பின்னர் கொல்பிட்டியில் உள்ள அலோஅவனியூவில் இரண்டு தடவைகள் சந்தித்த ஞாபகம்... மிகப்பெரும் பணியை தனியொருவராக செய்த இரா கனகரட்ணம் அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.. இரா கனகரட்ணம் அவர்கள் குறித்து பேராசிரியர் சந்திர சேகரன் அவர்கள் எழுதிய குறிப்பொன்றும், அவர் குறித்து விக்கிபீடியாவில் வந்த குறிப்புகளையும் தொகுத்து இங்கு தருகிறோம்...

நடராஜா குருபரன்.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு தமிழரின் கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளில் பணியாற்றி வந்த வருகின்ற ஏராளமான தமிழர்களை இனங்காண முடியும். ஆயினும், குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றி வரும் அரிய தமிழ்ப் பணிக்கு ஈடு இணையில்லை என்றே கூறவிடலாம்.

     ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை ஆவணப்படுத்தி, அதனை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் பணியில் கண்டி உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இப்படி (Micro film) செய்யப்பட்ட ஒரு வலாற்றுத் தொகுதியை (200) யுனெஸ்கோ முன்வந்து வாங்கி சுவிற்சர்லாந்தில் (Glarus Archives)   பாதுகாப்பாகவும், ஆய்வாளர்களின் பயன் பாட்டுக்காகவும் வைத்துள்ளது.

இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது. உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமைவாய்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றிலிருந்து இனங்கண்டு அவற்றைத் தரம் பிரித்து சேகரித்து ஒரு தமிழர் ஆவணக் களஞ்சியத்தையே உருவாக்கியுள்ள பெருமை கனகரத்தினத்தைச் சேரும். சமகாலப் பத்திரிகைகளை மட்டுமன்றி, கடந்தகாலப் பத்திரிகைகளையும் பழைய பத்திரிக்கைக் கடைகளிலிருந்து வாங்கித் தூசி தட்டி அவை கொண்டிருக்கும் வரலாற்றுத் தகவல்களையும் சேகரித்துள்ளார்.

         புகழ்பூத்த ஈழத்துப் பெரியார்கள், தமிழகப் பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர்கள் கலைகள், தமிழர் கலையும், பண்பாடும் உலகளாவிய தமிழர் (சிங்கப்பூர், தாய்லாந்து, மொறிசியஸ், இந்தோனேசியா, மலேசியா, பர்மா, வியட்நாம், தென்னாபிரிக்கா, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழரும் தமிழ்ப் பண்பாடும்) ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புக்களில் ஏறத்தாழ 7000 கட்டுரைகள் அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.

             கண்டியில் உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற பெயரில் இயங்கும் இவரது நிறுவனம் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றைத் திரட்டிப் பாதுகாத்து வருவதுடன் நோர்வே அரசின் உதவியுடன் அவற்றை 200 மைக்ரோ பிலிம்களில் பதிவு செய்துள்ளது. இவற்றின் 200 பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக சுவிற்ச்சர்லாந்திலுள்ள சுவடிகள் அமைப்பொன்றிடம் (Glarus State Archives) பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளன. மைக்ரோ பிலிம்களாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுக்கப்பால் இன்னும் 150 பிலிம்களில் பதிவு செய்யக் கூடிய ஆவணங்களை கனகரத்தினம் முறையாக வகைப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார். தமது சக்திக்குட்பட்ட வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் தகவல் பதிவுகளைத் திரட்டிப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினரிடம் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குபவர் இரா.கனரத்தினம்.

  தம்மிடமுள்ள ஆவணங்களில் 80 சதவீதமானவற்றை மைக்ரோ பிலிமாக தயாரித்துள்ள கனகரத்தினம் அவற்றை இவ்வடிவில் 200 ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும் என்கிறார்.

  உண்மையில், ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணிiயைத் தனிமனிதனாக நின்று கனகரத்திரம் அவர்கள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர, 'வீரகேசரி' பத்திரிகை நிறுவனமும் யாழ்ப்பாணக் கல்லூரியும் தம்மிடமுள்ள சேகரிப்புகளை இவ்வாறு மைக்ரோ பிலிம் வடிவில் கொண்டு வர முயற்சித்ததாக ஒரு தகவல் உண்டு.

           1974ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கனகரத்தினத்தின் சேகரிப்புக்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. வண.பிதா. தனிநாயக அடிகள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். 1994 ஆம் ஆண்டில் 'உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒரு அறிமுகம்' யாழ் - கண்டி, கனடா, ஒஸ்லோ என்னும் தலைப்பில் ஒரு கண்காட்சியை இவர் நடத்தியுள்ளார்.

       இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தமது மொழி மற்றும் இனத்துவ அடையாளங்களை இழந்து வருகின்றார்கள். குறிப்பாக மொறிசியஸ், பீஜித் தீவுகள், இந்தோனேசியா, தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய நிலைமை காணப்படுகின்றது.

     இப்பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய தனித்துவம் பற்றி அறிவுறுத்தி அவர் தம் பிரச்சினைகளை உலகறியச் செய்யும் நோக்குடன் உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தக் கடுமையாக உழைத்தவர் கனரத்தினம். இந்தியத் தமிழறிஞர் (சாலை இளந்திரையன்) இவ்வமைப்புக்கு முதலாவது தலைவராக விளங்கினார். அவரது இம்முயற்சிகள் காரணமாகவே மொறிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரைத் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

           தமிழர்கள் தமது வரலாற்றை மறந்தவர்களாகவோ, வரலாற்றை இழந்தவர்களாகவோ மாறி விடக்கூடாது. தமிழர்கள் தமது வரலாற்று சார்ந்த ஆதாரங்களை முறையாகத் தொகுத்து வைக்காமையால் பல்வேறு புனைகதைகள் உண்மை வரலாறு என்ற போர்வையில் முன் வைக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் கூட தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாக மாறி வருகின்றது என்று சிந்தித்த கனரத்தினம், தமிழினத்தின் இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார். 'ஆவண ஞானி' என்று அவருக்கு கனடா தமிழர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டம் பொருத்தமானதே!.
- பேராசிரியர் சொ. சந்திரசேகரன்

ஆவணக் காப்பகம்
ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான குறுஞ்சுருள்கலில் பதிவு செய்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

சாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தில் சேர்ந்து முன்னின்று உழைத்தார். கனடாத் தமிழர் இவருக்கு ஆவண ஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (இறப்பு: 22 யூன் 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை அறிமுகம் செய்யும் அறிஞர், எழுத்தாளர். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா கனகத்தினம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டம் குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்.
பிறப்பு    குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு    22 ஜூன் 2016
முல்கம்பலை, கண்டி, இலங்கை
தேசியம்    இலங்கைத் தமிழர்
அறியப்படுவது    ஆவணக் காப்பாளர்
வாழ்க்கைத் துணை    பவளராணி கனகரத்தினம்
இரா. கனகரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
•    சிறுகதை ('சீசரின் தியாகம் 1952')
•    அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
•    உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
•    இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
•    மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
•    உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
•    உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
•    ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
•    ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்

ad

ad