ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் மார்டின் ஸ்கல்ஸை சந்திப்பதற்கு நாளை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.