புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது தொடராக  2014,2015,2016  என மூன்று வருடங்களும்
சுவிஸ் நாட்டின்  சாம்பியனாகி வருவது  அதியுயர் சாதனைப் பதிவாகும் 
இன்னும் மாவீரர்கிண்ண,வானவில்கிண்ணசுற்றுப்போட்டிகள் நடக்கவிருக்கும்நிலையில்இந்தவருடபருவகால சுற்றுக்களின்முடிவாக முன்கூட்டியே யங்ஸ்டார் எந்தகழகமும்இனி முந்தமுடியாதஅளவு மேலதிகமானபுள்ளிகளை (1.Youngstar295,2.Royal.223.3.Thaiman 217)பெற்றுஇப்போதே சுவிஸ் சாம்பியனாக தெரிவாகின்றது. தொடராக இந்தவருடமும்சம்பியனாகும் யங் ஸ்டாரின் இந்தவருட சுற்றுபோட்டிவெற்றிகள் அதிசயிக்கதக்கவை இனிவரும்காலங்களில் வேறுகழகங்களினால் இந்த சாதனைபதிவுகள் தகர்க்கபட்டமுடியாதஅளவுக்கு கடினமானதாகவேஇருக்கிறது பாராட்டுக்கள்  நாங்களும் வாழ்த்துவோம் 
Top Teams
Team Pkt
1 Young Star 295
2 Royal 223
3 Thaiman 217
4 Tamil Youth 209
5 Illam Siruthaikal 208
6 Young Birds 199

ad

ad