புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

புதுக்குடியிருப்பில் மனித புதைகுழி? தோண்டும் பணி இன்று ஆரம்பம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியல் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
தடையையும் தாண்டி மக்கள் வெள்ளம்
பொலநறுவையில் நேற்று நடைபெற்ற மைத்திரிபால சிறி சேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம்
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக முடிவு?
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்

1 டிச., 2014

 உலகெங்கும் தலைவரின் பிறந்தநாள் மாவீரர் விழாக்கள் 
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 
கருணாநிதியின் குடும்ப தொழில்கள் என்னென்ன? பட்டியலிடும் சாமி

மோடி அரசை குறை கூறிய ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்ரமணிய சாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: உலகசாதனை படைத்த வங்கதேச வீரர்

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகசாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்-பி.பி.சி 
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்
அரைகுறை ஆடையுடன் வந்த நடிகையின் கன்னத்தில் அறைந்த வாலிபர் 

இந்தி நடிகை கவுஹர் கான் மேடை நிகழ்ச்சியின்போது அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக கூறி, அவரது கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்துள்ளார்.
அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்
இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் 
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் ,எம்.கே.எஸ். குணவர்தன .ராஜித்த சேனாரத்ன, விக்கிரமசிங்க 
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியம்?
இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர்.
நட்சத்திர தம்பதி குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா? அதிர்ச்சியில் திரையுலகம் : 
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குன
எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி
காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தாவ
அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம்
அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.
காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல: சொல்கிறார் குஷ்பு
ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ள  நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சி என்றுமே இலங்கை தமிழர்களுக்கு
பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது 
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை? 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான
பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்து ஏலத்தில் விற்பனை? 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை
பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் கணவரும் நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் கூறி உள்ளார்.
அரியானாவில் போலீசார் - சாமியார் ஆதரவாளர்களிடையே மோதலின்போது மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு

அரியானாவில் சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் போலீசார் ராம்பால் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, மனித உரிமைகள்
நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மீது தேர்தல் ஆணையத்திடம் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறியதாக தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல்
மஹேல- சங்கக்கார அசத்தல்; இலங்கை அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான இர ண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஏழாயிரத்தினை நெருங்கும் எபோலா பலி எண்ணிக்கை கடந்த வாரம் மட்டும் 1000 பேர் மரணம்
உயிர்க்கொல்லி வைரஸ் நோயான எபோலாவுக்கு உலகளாவிய ரீதி யில் இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த
ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம்
போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படுவாரா ?
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி

30 நவ., 2014

வைகோவுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து கேரளாவை வீழ்த்தியது கோவா
இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 41-வது லீக் போட்டி கோவாவில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில்
மத்திய கல்லூரி வெற்றி ஹரிகரன் சிறப்பாட்டம்
ஹரிகரன் சிறப்பான பந்து வீச் சால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தை வென்றது யாழ் மத்திய கல்லூரி.
கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் -கடலோரப்பகுதிகளில்  இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை
யாழிற்கு புதிய இந்திய தூதுவர் 
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 
குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம் 
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்


ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின்


தடைகள் போட்டும் தடுக்க முடியவில்லை!: மைத்திரிபாலவின் பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பொலன்னறுவையில் இன்று நடைபெறும் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்படுமா சென்னை சுப்பர் கிங்ஸ்? 
சூதாட்ட புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரில் இருந்து
வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம் 
 கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக

குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்காரபொம்மையாக்க மாட்டோம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்
விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சுவிஸில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு
அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில்
அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி 
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள்
ஹியூக்ஸூக்கு சச்சின் அஞ்சலி
தனது பட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பரபரப்பாகிறது தேர்தல் களம் சஜித், சம்பிக்க, கம்மன்பில ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசிலிருந்து விலகிய ஜாதிக யஹல உறுமய மற்றும் முன்னாள் சுகாதார
சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்
யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம்
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஜனாதிபதி மகிந்தவை காப்பேன் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் அவரது குடும்பத்தை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பாதுகாப்பேன் என

27 நவ., 2014

இலங்கை அணி வெற்றி
 
மெய்ன் அலி, ரவி போபாரா ஆகியோரின் துடுப் பாட்டத்தை துருப்புச்சீட்டாக வைத்து இங்கிலாந்து அணி இறுதிவரை போராடிய போதிலும்
மாவீரர் தினம் இன்று*வீதிகள் எங்கும் இராணுவம். *ஆலயங்களில் பூசைக்குத் தடை. *புலனாய்வு முற்றுகையில் கட்சி அலுவலகங்கள். *சாவு வீட்டு வெடிக்கும் இராணுவம் ஓட்டம். *பதற்ற நிலையில் வடக்கு.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம்
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த எம். பி.சிறீதரன்
 
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
சுவிஸில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்ட பிரபாரகனின் பிறந்தநாள்
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும்
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை

சேலத்தில் ஒரே நாளில் 2 பிச்சைகார பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளிடம் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன

* இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க அறிவிப்பு
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள்
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
சரிதாவுக்கு கருணை காட்டுங்கள்: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு சச்சின் வேண்டுகோள்
சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
 ராஜபக்சேவுடன் மோடி சந்திப்பு; மீனவர்கள் விடுதலைக்கு நன்றி!
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர
கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் கொடுத்த ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக அ
மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை தியாகராயநகரில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு
அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 


புலனாய்வாளர்கள் நெருக்கடியையும் மீறி பாடசாலைகளில் மாவீரர் தின பிரசுரங்களை போட்டது யார்? குழப்பத்தில் படையினர்
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப்
புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளின் விபரங்கள்
தமிழினத்தின் விடிவிற்காய் மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களை நினைவு கூர்ந்து புலம்பெயர் நாடுகள் தேசிய நினைவெழுச்சி நாளை மிகவும் உணர்ச்சி

26 நவ., 2014

நித்தியானந்தா உடலுறவு கொள்ள தகுதியான ஆண்மகன்; சிஐடி போலீசாரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வினில் பங்கேற்க கொளத்தூர் மணி அவர்கள் சுவிஸ் வந்தடைந்தார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான தி
புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம் 
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முற்றுகைக்குள் யாழ்.பல்கலைக்கழகம் 
யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து விட்ட கடிதம்: வைகோ கிளப்பும் பரபரப்பான இரகசிய தகவல்!!
விகடன் 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய போது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு


இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் இருந்தால்
 வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் : 
கலைஞருக்கு ஓ.பி.எஸ். சவால்


தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரபாகரன் பிறந்தநாள் : 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  பிரபாகரன் 60வது பிறந்தநாளை
பிரபாகரன் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய வைகோ

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்டம் வெள்ளகோயில் அருகே கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.


நடிகை குஷ்பு காங்கிரசில் இணைகிறார் : சோனியாவை சந்திக்க டெல்லியில் முகாம்
நடிகை காங்கிரசில் இணையவிருப்பதாகவும், இது நிமித்தமாக அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வ
பிரபாகரன் ஒரு வரலாறு 
''மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு: மாணவர் ஒன்றியம் கண்டனம்- இரவோடு இரவாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை - பி.ராஜதுரையும் ஐ.தே.கவில் சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஐ.தே.கட்சி காரியாலயம் மீது துப்பாக்கி சூடு: அதிஸ்டவசமாக தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரிசாத் பதியூதீனின் கட்சியிலிருந்து அதிரடி முடிவு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து

25 நவ., 2014

மாவீரர் ுநாள் வைபவத்தி  ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் 
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில்  கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள்   இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும்  5 தடவை  மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே  மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி 
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம்  ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர் 
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே  எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன்  இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க  விடாது  பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை  தேங்க வைத்து  வயல்களை சுற்றி வேலி  அடைத்து  நெல் பயிரிட் டு  கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்
’காவியத்தலைவன்’ படத்திற்கு வரிவிலக்கு

வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ திரைப்படம் வரும் 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.   நாடகக்கலை பற்றியும், கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல் கதையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5-வது வெற்றியை பெற்றது.


புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி
ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லாலிகா லீக் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வீதிச் சோதனைகள்
தமிழீழ மாவீரர் தினம் இம் மாதம் 27-ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள்
சாமியார் ராம்பால் ஆச்சிரமத்தில்கர்ப்பத்தை கண்டறியும் கருவி.கருத்தடை சாதனங்கள்  ஆயுத குவியல், பாதாள சுரங்கம்

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆச்சிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). 
போர்க்குற்ற விசாரணைகளை ஜாதிக யஹல உறுமய தடுக்கும் அக் கட்சி அறிக்கை

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி அல்லது வேறு இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் பயங்கரவாதத்தை
"சுடுவோம்' துண்டுப் பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் உட்பட பல்கலை மாணவர்கள் சிலரினை சுடுவோம்  என எச்சரித்து து
சென்னையில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிய பெண்

சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை பெண்


ட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்
மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் கோட்டைக்குள் இடம் இல்லை!
பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி க
எமது ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பி
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்T ]
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தட
மாவீரர் தின கூட்டங்களுக்கு பொலிஸார் அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிடுமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை 
தமிழகத்தில் மாவீரர் தின கூட்டங்களை நடாத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்காததையடுத்து, தமிழக முதல்வர் இவ்விடயத்தில்
திருகோணமலையில் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறுவன் கைது
திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை கைது செய்துள்ளதாக

லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவின

அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

சிவில் பாதுகாப்புபடைப்பிரிவினர் மீது பாலியல் துன்புறுத்தல்!

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ

கனடாவில் நடைபெறும் தேசியத்தலைவரின் அகவை விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்கின்றார்.

எதிர்வரும் 26-11-2014 அன்று கனடாவில் நடைபெறவிருக்கும் தேசியத்தலைவர் அவர்களின் 60 வது அகவை விழாவில் பிரதம விருந்தினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

ad

ad