புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 நவ., 2014

புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளின் விபரங்கள்
தமிழினத்தின் விடிவிற்காய் மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களை நினைவு கூர்ந்து புலம்பெயர் நாடுகள் தேசிய நினைவெழுச்சி நாளை மிகவும் உணர்ச்சி பூர்வமாக அனுஸ்டிக்க ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில், பிரித்தானியா, நெதர்லாந்து, கனடா, ரொரன்டோ, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பேர்லின், டோகா, கட்டார், இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் ,பின்லாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களை அறிய இங்கே அழுத்தவும்