27 நவ., 2014

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள்
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
நீர் தேங்கி நிற்கும் காட்சி. வயல்களில விதைப்பு, ஓடையில் சிறுவர்களின் குதுகலமான குளிப்பு என பார்க்கும் போது மனம் பழைய நினைவுகளில் மூழ்கிறது

.