Bangladesh 232 & 35/1 (9.0 ov)
Sri Lanka 730/6d
Bangladesh trail by 463 runs with 9 wickets remaining
Stumps - Day 3
சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.
|
சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS) சியோன் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.
|
சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார் |
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது. தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள் |
விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா |