
கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய கொழும்பு கொம்பனித்தெருவில் வசிப்பவர்களுக்கு புதி தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது கொம்பனித்தெரு டி சொய்ஸா வீதியிலுள்ள பழைய மாடி வீட்டுத் தொகுதி அகற்றப்படுவதை படத்தில் காணலாம்.