புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜன., 2014

ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவியை பாஸாக்குவதாக கூறி பலாத்காரம் செய்த 58 வயது அதிகாரி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 22 வயது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியை தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக வாக்குறுதி கொடுத்து 58 வயது மூத்த அரசு அதிகாரி ஒருவர்  பாலியல் பலாத்காரம்
செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகூறிய அந்த அதிகாரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறவைப்பதாக  பொய்யான வாக்குறுதிகளை பாலத்காரம் செய்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந் புகார் மனு குறித்து  வழக்குப்பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு கூடுதல் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.