03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஏப்ரல் 23, 2014
ரியல் மாட்ரிட் பயெர்னை 1-0 என்ற ரீதியில் வென்றது . ஆனால் ?
இன்று  மெட்ரிடில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரேத்யில் வென்றுள்ளது. 19 வது நிமிடத்தில் பஞ்சமா அடித்த கோல் அது .பயெர்ன்  இடைவேளை வரை 75 வீதம் பந்தை அகப்படுத்தி

சென்னை அணி 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை பெற்றது.முழு விபரம் கீழே உள்ளது  

Chennai T20 140/6 (20/20 ov)
Rajasthan T20 133 (19.5/20 ov)
Chennai T20 won by 7 runs

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.தவராசா மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும்

எனக்கு சொந்தவீடு, சொத்து கிடையாது: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். இந்த பேரில் கலைஞர் தலைமையிலான

மே 6 -ல் பாடகி சின்மயி  திருமணம்- மலைசாதி மக்களுக்காக அறக்கட்டளை 
பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி,  நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொள்கிறார்.  ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவேரி,’ ‘விண்மீன்கள்,’ ‘வணக்கம் சென்னை’ ஆகிய தமிழ் படங் களிலும், சில தெலுங்கு

திருச்சியில் பதற்றமான 214 வாக்கு சாவடிகளில் வெப் காமிரா
திருச்சி மாவட்ட கலெக்டரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெயஸ்ரீ முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு

அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்
யாழ்.மாவட்ட அணியினர் கூடைப்பந்தில் சம்பியன்
சுன்னாகம் பொலிஸாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து  புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்திய பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
அடிச்சுதான் எனது மைத்துனர் கொல்லப்பட்டார்; மன்றில் சாட்சியம் 
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்னன் செட்டியார் என்பவரது மைத்துணர்
இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை- வடக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு 
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு
யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு 
 சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி சான்றிதழ்கள் 
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களில் தாதியர் பயிற்சி நெறியை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்ட 10 தமிழ் பெண்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாதிரிமார் தலைமறைவு;பொலிஸார் வலைவீச்சு 
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
 
மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொண்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
 
இதன்போது பெற்றோர்களின் சாட்சியத்தை வைத்து கொண்டு யுவதியின் காரணத்திற்கு காரணமான இரண்டு பாதிரிமாரை கைது செய்யும் நடவடிக்கை
யில் ஈடுபட்ட வேளை அந்த பாதிரிமார் இருவரும் தற்போது  தலைமறைவு ஆகியுள்ளனர்.
 
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்டு
மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; தந்தை சாட்சியம் 
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.

அமைச்சர் றிசாட்டின் காரியாலயம் பொது பல சேனாவால் முற்றுகை
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்  றிசாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால்  முற்றுகையிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம்

* கொரிய விசேட தூதுக்குழுவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
* வடமாகாண நிலைமைகளை நேரில் கண்டறியுமாறும் கொரியக்குழுவுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில் 
 கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில்  மூவா  இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு 
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை

 இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்- மனோ கணேசன் 
எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை கைநழுவியது; கவலைப்படுகிறார் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டி அரசினால் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும்