புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2024

வைவருவதற்கு தாமதமாகியதால் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்

www.pungudutivuswiss.comமா
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்திய
செயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து

www.pungudutivuswiss.com

நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை

அர்ச்சுனாவுக்கு பதிலடி கொடுத்த சத்தியமூர்த்தி! [Saturday 2024-12-14 05:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்

அனுர! எல்லாம் பொய்

www.pungudutivuswiss.com
சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்

www.pungudutivuswiss.com
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில்
ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான

ஒன்ராறியோ அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை மீட்கிறது! [Friday 2024-12-13 05:00]

www.pungudutivuswiss.com




 

இன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு புதிய வளங்கள் மற்றும் அமலாக்கக் கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் பயன்பெறும்.

இன்று ஒன்ராறியோ அரசாங்கம் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு புதிய வளங்கள் மற்றும் அமலாக்கக் கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் பயன்பெறும்

நீதியமைச்சரின் கலாநிதியும் நீக்கம்! [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்து! [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com


தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று  ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை

பௌத்த மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியா? [Friday 2024-12-13 17:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு , தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின்  தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு , தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர் சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்

ad

ad