புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2025

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல்

www.pungudutivuswiss.com
ருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள்

பாரதி, எஸ்பி சாமிக்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் கஜேந்திரகுமார்! [Friday 2025-03-07 05:00]

www.pungudutivuswiss.com

தினக்குரல்  பத்திரிகையின் ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, ஞாயிறு தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர், வீரகேசரி பத்திரிகையின் வடபிராந்திய ஆசிரியர் ஆர். பாரதி ஆகியோரின் மறைவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் அனுதாபம் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டதா?- பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்ட அமைச்சர். [Friday 2025-03-07 05:00]

www.pungudutivuswiss.com

யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை  கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா?  என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார்.

ad

ad